Month : October 2019

சூடான செய்திகள் 1

தப்போவ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO) – புத்தளம் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக தப்போவ குளத்தின் நீர் மட்டம் சுமார் 17.5 அடி வரை அதிகரித்துள்ளது. இதனால் தப்போவ நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் 2...
சூடான செய்திகள் 1

ஞானசார தேரரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

(UTV|COLOMBO) – முல்லைத்தீவு , பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் நீதிமன்ற உத்தரவை மீறி நடவடிக்கைகளில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் மற்றும் மூவரை...
சூடான செய்திகள் 1

கூட்டமைப்பின் தீர்மானம் எதிர்வரும் 24ம் திகதி

(UTV|COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்கும் வேட்பாளர் தொடர்பில் எதிர்வரும் 24ம் திகதி தீர்மானம் ஒன்று எட்டப்படவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது....
விளையாட்டு

கூடைப்பந்தாட்ட மகளிர் அணியின் உப தலைவி உலகை விட்டும் பிரிந்தார்

(UTV|COLOMBO) – இலங்கை இளையோர் கூடைப்பந்தாட்ட மகளிர் அணியின் உப தலைவியான மெலனி அமா விஜேசிங்க நேற்று(20) காலமானார். 17 வயதுடைய குறித்த சிறுமி புற்றுநோயின் காரணமாக மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவரின் இறுதிக் கிரியைகள்...
சூடான செய்திகள் 1

காணாமல்போனோர் தொடர்பிலான பிரச்சினைக்கு எமது அரசாங்கம் தீர்வை வழங்கும் – அநுர

(UTV|COLOMBO) – எந்தவொரு இனத்தையும், மதத்தையும் தனிமைப்படுத்த அனுமதியளிக்க மாட்டோம் எனவும் சகல இனங்களும், மதங்களும் சகோதரத்துவத்துடன் வாழும் சூழலை நாட்டில் உருவாக்குவோமென தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்....
சூடான செய்திகள் 1

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1500 ரூபாய் வழங்குவேன் – சஜித்

(UTV|COLOMBO) – தாம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் நாள் ஒன்றுக்கான 700 ரூபாய் வேதனத்தை உயர்த்தி நாளொன்றுக்கு 1500 ரூபாய் வழங்குவதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர்...
சூடான செய்திகள் 1

மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும்

(UTV|COLOMBO) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று(21) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கையில்; நாட்டின்...
வகைப்படுத்தப்படாத

இந்தோனேசிய ஜனாதிபதியாக மீளவும் ஜோக்கோ விடோடோ பதவியேற்பு

(UTV|COLOMBO) – இந்தோனேசிய ஜனாதிபதியாக ஜோக்கோ விடோடோ இரண்டாவது தடவையாகவும் அந்நாட்டு ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். நாட்டின் வௌிவிவகார தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிர்கட்சி அரசியல் பிரதிநிதிகள் முன்னிலையில் அடுத்த ஐந்து வருட பதவிக்காலத்துக்கான உறுதிமொழியை...
சூடான செய்திகள் 1

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இந்தியா பயணம்

(UTV|COLOMBO) – தற்காலிக இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பதில் ஊடகப் பேச்சாளராக முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப்...
சூடான செய்திகள் 1

அரச நிறுவனங்கள் இரண்டிற்கு எதிராக சட்ட நடவடிக்கை

(UTV|COLOMBO) – தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று(21) சமுர்த்தி அதிகார சபைக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமான முறையில் உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய...