Month : October 2019

சூடான செய்திகள் 1

கொழும்பு – மட்டகளப்பு ரயில் சேவையில் மட்டு

(UTV|COLOMBO) – கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த மீனகயா கடுகதி ரயில் தடம்புரண்டமை காரணமாக, குறித்த அந்த வழித்தடம் ஊடான ரயில் சேவைகள் மஹவ ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது....
சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இறுதி அறிக்கை இன்று பாராளுமன்றில்

(UTV|COLOMBO) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை பாராளுமன்றில் இன்று(23) முன்வைக்கப்படவுள்ளது. குறித்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் நோக்கில் இன்று பிற்பகல் ஊடக...
சூடான செய்திகள் 1

எரிவாயு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

 (UTVNEWS | COLOMBO) – நாடு முழுவதும் எரிவாயு பற்றாக்குறை ஏற்படவுள்ளதாக நுகர்வோர் சேவை அதிகார சபையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும்,உள்ளூர் சந்தையில் எரிவாயு பற்றாக்குறை குறைந்தது இன்னும் ஒரு வாரத்திற்கு தொடரும் என்றார்....
சூடான செய்திகள் 1

செய்த தவறுகளை மக்கள் மீண்டும் செய்யக்கூடாது – தில்சான்

(UTVNEWS | COLOMBO) – செய்த தவறுகளை மக்கள் மீண்டும் செய்யக்கூடாது என இலங்கை அணியின் முன்னாள் வீரர் தில்சான் கருத்து தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் கோட்டாபயவின் தேர்தல் பிரச்சார...
சூடான செய்திகள் 1

ஸஹ்ரானுடனான காணொளி; ஆதாரங்களை அம்பலப்படுத்துவதற்கும் தயார் – ஹக்கீம்

(UTVNEWS | COLOMBO) – கண்டி, மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரை சந்தித்து, ஊடகங்கள் மூலமாக தனக்கெதிராக மேற்கோள்ளப்பட்டு வரும் விஷமப் பிரசாரங்கள் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்...
சூடான செய்திகள் 1

ஒருதொகை தங்கத்துடன் கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர் ஒருவர் கைது

(UTV|COLOMBO) – 39 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஒருதொகை தங்கத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்கத்தீர்வையற்ற வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கைது செய்ய செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 1237 முறைப்பாடுகள்

(UTV|COLOMBO) – கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று(21) வரை ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 1237 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 1184 முறைப்பாடுகளும்,...
சூடான செய்திகள் 1

அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

(UTV|COLOMBO) – தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொடை நுழைவாயிலுக்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வீதி சீர்த்திருத்த பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், குறித்த...
வகைப்படுத்தப்படாத

ஸ்வீட் கார்லிக் சிக்கன் எப்படி செய்யலாம்?

(UTV|COLOMBO) – நாண், சப்பாத்திக்கு ஸ்வீட் கார்லிக் சிக்கன் (sweet garlic chicken) அருமையாக இருக்கும். இதன் செய்முறையை அறிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள் கோழி – 1 கிலோ (எலும்பு நீக்கியது) கோதுமை...
விளையாட்டு

ஐரோப்பிய பகிரங்க டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டம் அன்டி முர்ரேவுக்கு

(UTV|COLOMBO) – ஐரோப்பிய பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்து வீரர் அன்டி முர்ரே (Andy Murray) சாம்பியன் பட்டம் வென்றார். பெல்ஜியத்தில் நடைபெற்ற ஐரோப்பிய பகிரங்க தொடரின் இறுதிப் போட்டிக்கு...