Month : October 2019

சூடான செய்திகள் 1

கோட்டாபய ராஜபக்ஸ வெளிநாடு செல்ல நீதிமன்றத்திடம் கோரிக்கை

(UTVNEWS|COLOMBO) – பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, வைத்திய பரிசோதனைக்காக, சிங்கப்பூர் செல்வதற்கு வௌிநாட்டுப் பயணத் தடையை நீக்கி கடவுச்சீட்டைக் கையளிக்குமாறு கோரி, மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரத்தைத் தாக்கல்...
வகைப்படுத்தப்படாத

சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியின் 70-வது ஆண்டு விழா

(UTVNEWS|COLOMBO) – சீனாவில் மா சேதுங் தலைமையில் நடந்த கம்யூனிஸ்ட் புரட்சியின் முடிவில் ‘சீன மக்கள் குடியரசு’ தோற்றுவிக்கப்பட்டதன் 70ம் ஆண்டு விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக பல தசாப்பதங்கள் இல்லாத அளவுக்கு...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு (UPDATE) 

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கான பதவிக்காலம் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. —————————————————————————————————(UPDATE) ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நிறைவு (UTVNEWS|COLOMBO) – கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில்...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்கள்

(UTVNEWS| COLOMBO) – ஜனாதிபதி தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட கட்சி மற்றும் சுயாதீன குழுக்களை அங்கத்துவப்படுத்தும் 4 வேட்பாளர்கள் நேற்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது....
சூடான செய்திகள் 1

சர்வதேச சிறுவர் தினம் இன்று

(UTVNEWS|COLOMBO) – சர்வதேச சிறுவர் தினம் இன்று(01) கொண்டாடப்படுகின்றது.‘நட்பு சூழ சிறுவர்களுக்கு வெற்றியைப் பரிசளிப்போம்’ எனும் தொனிப்பொருளில் இவ் வருட சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது. இதேபோல், இன்று முதியோர் தினமும் கொண்டாடப்படுகின்றது. ‘முதியோர்களுக்கு உரிய...
சூடான செய்திகள் 1

நாட்டின் சில இடங்களில் மழையுடன் கூடிய காலநிலை

(UTVNEWS|COLOMBO) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில்...
சூடான செய்திகள் 1

ஆறாவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு

(UTVNEWS|COLOMBO) – ரயில் தொழிற்சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று ஆறாவது நாளாகவும் தொடர்கின்றது. சம்பள பிரச்சினையை முன்வைத்து ரயில் தொழிற்சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில் பாதுகாவலர்கள்...
விளையாட்டு

67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

(UTVNEWS|COLOMBO) – இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த பாகிஸ்தான் அணி 50...