Month : October 2019

சூடான செய்திகள் 1

கொத்மலை சீஸ் தொழிற்சாலையில் ஊழியர்கள் போராட்டம் கைவிடப்பட்டது

(UTVNEWS|COLOMB0) – திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகாவத்தை பகுதியில் அமைந்துள்ள கொத்மலை சீஸ் தொழிற்சாலையில் ஊழியர்கள் போராட்டம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலையீட்டால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பல்வேறு குறைபாடுகள் மற்றும்...
சூடான செய்திகள் 1

அரச நிறைவேற்று அதிகாரிகளின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

(UTVNEWS|COLOMB0) – சம்பள முரண்பாட்டை முன்வைத்து நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட அரச நிறைவேற்று அதிகாரிகளின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அமைச்சரவை உப குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அரச...
சூடான செய்திகள் 1

மஹிந்த தேஷப்பிரியவின் தலைமையில் இன்று பேச்சுவார்த்தை

(UTVNEWS|COLOMB0) – தேர்தல்கள் ஆ​ணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவின் தலைமையில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று(02) பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில்...
சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை

(UTVNEWS|COLOMB0) – நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் தினைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பி.ப....
சூடான செய்திகள் 1

ஏழாவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

(UTVNEWS|COLOMB0) – சம்பள பிரச்சினைகளை முன்வைத்து கடந்த 24 ஆம் திகதி நள்ளிரவு முதல் ரயில் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று ஏழாவது நாளாகவும் தொடர்கிறது. ரயில் இயந்திர சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், ரயில்...
சூடான செய்திகள் 1

பேச்சுவார்த்தை தோல்வி; புகையிரத வேலை நிறுத்தம் தொடரும்

(UTVNEWS|COLOMBO) –ரயில்வே தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் விசேட அமைச்சரவைக்குழுவிற்குமிடையில் இன்று மாலை இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்றதால் வேலை நிறுத்தத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன....
சூடான செய்திகள் 1

அடுத்தாண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

(UTVNEWS | COLOMBO) 2020 ஆம் ஆண்டிற்கான இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது....
வணிகம்

இலங்கை தேசிய வடிவமைப்பு பயிற்சி – சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

(UTVNEWS|COLOMB0) – கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின், தேசிய வடிவமைப்பு நிலையத்தின் கீழான இலங்கை தேசிய வடிவமைப்பு பயிற்சி நிலையத்தில் டிப்ளோமா...
கட்டுரைகள்

“சந்தர்ப்பக் கைதியாகும் முஸ்லிம் உம்மத்”

(UTVNEWS|COLOMBO) – இஸ்லாம் பற்றிய கோட்பாடுகள் பிற மதத்தவர்களை எவ்வாறு சென்றடைகின்றன, சர்வதேசத்தில் குறிப்பாக இலங்கையிலுள்ள பிற மதத்தினர் இஸ்லாத்தை எவ்வாறு புரிந்துள்ளனர், இஸ்லாமிய இயக்கங்களின் பிரச்சாரங்களாலா? அல்லது நூல்களைப் படித்தறிந்தா? இல்லை முஸ்லிம்களின்...