Month : October 2019

சூடான செய்திகள் 1

தகவல் தொழில்நுட்பப் பரீட்சை 14ஆம் திகதி ஆரம்பம்

(UTVNEWS|COLOMB0) – 2019 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை எதிர்வரும் 14ஆம் திகதி ஆரம்பமாகி 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பரீட்சைக்கு 1 86 363...
சூடான செய்திகள் 1

யானைகளின் இறப்பு தொடர்பில் ஆராய மூவர் அடங்கிய குழு நியமனம்

(UTVNEWS | COLOMBO) – ஹபரணை – ஹிரிவதுன்ன பகுதியில் ஏழு யானைகளின் இறப்பு குறித்து விசாரிக்க மூவர் அடங்கிய கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. மூத்த கால்நடை வைத்தியர், உதவி வனவிலங்கு இயக்குநர் மற்றும் வனவிலங்குத்துறை...
சூடான செய்திகள் 1

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக காலிமுகத்திடல் வீதிக்கு பூட்டு

(UTVNEWS | COLOMBO) – எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக காலி முகத்திடல் உள்ளிட்ட லோட்டஸ் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிசார் தெரிவித்திருந்தார்....
சூடான செய்திகள் 1

பேச்சுவார்த்தை தோல்வி – பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது

(UTVNEWS | COLOMBO) – ரயில் தொழிற்சங்கங்கள் மற்றும் அதிகாரிகள் இடையில் இன்று(02) இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததாக ரயில் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளது. அதன்படி, சம்பள பிரச்சினைகளை முன்வைத்து கடந்த 24ம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு...
சூடான செய்திகள் 1

திரையரங்கம், வீதியோர டிஜிட்டல் விளம்பர திரைகளில் தேர்தல் விளம்பரங்களுக்கு தடை

(UTVNEWS | COLOMBO ) – சினிமா திரையரங்குகள் மற்றும் வீதியோரங்களில் உள்ள டிஜிட்டல் (Digital LED Video holding) விளம்பர திரைகளில் ஜனாதிபதி வோட்பாளர்கள் விளம்பரங்களை ஒளிபரப்பு செய்வது தேர்தல் சட்டத்துக்கு முரணானது...
சூடான செய்திகள் 1

பூஜித் – ஹேமசிறி; எதிரான அடிப்படை உரிமை மனுக்களது விசாரணைக்கு அனுமதி

(UTVNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்கு எதிராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் அமைச்சரவை...
சூடான செய்திகள் 1

சஞ்சய் ராஜரட்ணம் சொலிசிட்டர் ஜெனரலாக நியமனம்

(UTVNEWS | COLOMBO )- உடன் அமுலுக்கு வரும் வகையில் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ராஜரட்ணம் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்....
சூடான செய்திகள் 1

தேர்தல் காலங்களில் எழுத்து மூல ஒப்பந்தங்கள் கோருவது ஏமாற்று வேலை – ரெஜினோல்ட் குரே

(UTVNEWS|COLOMB0) – தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தல் காலங்களில் மாத்திரம் எழுத்து மூல ஒப்பந்தம், உடன்படிக்கை என கோருவது ஒரு ஏமாற்று வேலை எனவும் ஒப்பந்தங்கள் உடன்படிக்கைகள் பற்றி பேசுவதற்கு முதல் கலந்துரையாட முன்வர...
விளையாட்டு

இலங்கை – பாகிஸ்தான் மூன்றாவது போட்டி இன்று

(UTVNEWS|COLOMB0) – இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3ஆவதும், இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று கராச்சியில் பிற்பகல் 3.30க்கு ஆரம்பமாகவுள்ளது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் முதலாவது போட்டி...
சூடான செய்திகள் 1

கோட்டாபய ராஜபக்‌ஷவின் குடியுரிமை விவகார வழக்கு விசாரணை ஆரம்பம்

(UTVNEWS|COLOMB0) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவின் இரட்டை குடியுரிமை விவகாரம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றில் சற்றுமுன்னர் விசாரணைக்கு வந்ததாக எமது நீதிமன்ற...