Month : October 2019

கிசு கிசு

திருமண பந்தத்தில் இணைந்த யோஷித ராஜபக்ஷ [PHOTOS]

(UTVNEWS|COLOMBO) -எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷவின் திருமண நிகழ்வு இன்று காலி முகத்திடல் ஹோட்டலில் இடம்பெறுகின்றது. கடந்த ஜுலை மாதம் குடும்பத்திற்கு நெருக்கமானவர்களுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் இன்றைய...
சூடான செய்திகள் 1

பூஜித் – ஹேமசிறியின் வங்கிக் கணக்குகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவு

(UTVNEWS|COLOMBO) – கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரது வங்கிக் கணக்குகள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு தகவல்களை...
சூடான செய்திகள் 1

03 தினங்களுக்கு டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

(UTVNEWS|COLOMBO) – இன்று(03) முதல் எதிர்வரும் 3 தினங்களுக்கு டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக ​தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். நிலவும் மழையுடனான காலநிலை காராணமாக மீண்டும் டெங்குக்...
வகைப்படுத்தப்படாத

பள்ளத்தில் பேரூந்து கவிழ்ந்து விபத்து – 23 பேர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – பெரு நாட்டில் பேரூந்து சாலையில் இருந்து 300 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 23 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பேரூந்தில் 40-க்கும் மேற்பட்ட...
சூடான செய்திகள் 1

கோட்டாவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

(UTVNEWS | COLOMBO) – மருத்துவ பரிசோதனைக்காக எதிர்வரும் 09ம் திகதி முதல் 12ம் திகதி வரையில் சிங்கப்பூர் பயணிக்க முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி அளிக்கும் வகையில், அவரது...
சூடான செய்திகள் 1

யோஷித ராஜபக்ஷவிற்கு பதவி உயர்வு

(UTVNEWS | COLOMBO) – கடற்படையின் லெப்டினன்ட் யோஷித ராஜபக்ஷ, தற்காலிகமாக லெப்டினன்ட் கொமாண்டராக பதிவி உயர்த்தப்பட்டு கடற்படை தலைமையகத்திற்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது....
சூடான செய்திகள் 1

05 நாள் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்

(UTVNEWS | COLOMBO) – சம்பள அதிகரிப்பை கோரி ஆசிரியர்கள் மேலும் 5 நாட்களுக்கு மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்ஹ தெரிவித்திருந்தார். நாடளாவிய ரீதியில் உள்ள...
விளையாட்டு

இலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டியில் 5 விக்கட்டுக்களால் பாகிஸ்தான் வெற்றிப் பெற்றது பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற...
சூடான செய்திகள் 1

ஒக்டோபர் 04 அரச விடுமுறை தினம் அல்ல

(UTVNEWS|COLOMBO) – நாளை(04) அரச விடுமுறை தினம் அல்ல என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த ஊடக...
சூடான செய்திகள் 1

8ஆவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு

(UTVNEWS|COLOMBO) – சம்பள பிரச்சினையை முன்வைத்து ரயில் தொழிற்சங்கங்கள் கடந்த 25 ஆம் திகதி நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (03) 8ஆவது நாளாகவும் தொடர்கின்றது. ரயில் சாரதிகள், நிலையப் பொறுப்பதிகாரிகள்,...