அனைத்து சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளும் 07ம் திகதிக்குள் அகற்றப்பட வேண்டும்
(UTVNEWS | COLOMBO) – ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயங்களுக்குள் ஜனாதிபதி வேட்பாளர்களின் விளம்பர நடவடிக்கைகள் முன்னெடுப்பதை தேர்தல் ஆணைக்குழு தடை செய்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, அரசியல் கட்சிகளின்...