Month : October 2019

சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தல் களத்தில் சமல் ராஜபக்ஸ

(UTVNEWS |COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட எதிர்பார்ப்பதாக பாராளுமன்ற இந்நாள் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்ற பொதுச் செயலாளரினால் அது தொடர்பிலான கடிதங்களை பெற்றுக் கொண்டுள்ளனர். பாராளுமன்ற சிரேஷ்ட உறுப்பினர்...
சூடான செய்திகள் 1

கோட்டாபயவின் குடியுரிமை தொடர்பான மனு மீதான விசாரணை தீர்வு இன்று மாலை

(UTVNEWS|COLOMBO) – ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை பிரஜையாக அங்கீகரிக்கப்படுவதைத் தடுத்து உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைகள் நிறைவு...
வணிகம்

பிரான்ஸ் தூதுவர் மற்றும் ரவூப் ஹகீம் சந்திப்பு

(UTVNEWS|COLOMBO) – இலங்கைக்கும் மாலைதீவுக்குமான பிரான்ஸ் நாட்டுத் தூதுவர் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹகீம் நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். நீர் வழங்கல், கழிவு நீர் முகாமைத்துவம் ஆகிய துறைகளில்...
சூடான செய்திகள் 1

பள்ளியின் முன்னேற்றத்திற்காக இராணுவ தளபதியினால் நிதி அன்பளிப்பு [PHOTOS]

– கொள்ளுபிடி ஜூம்மா பள்ளியின் முன்னேற்றத்திற்காக இராணுவ தளபதியினால் நிதி அன்பளிப்பு செய்துள்ளார். இலங்கை இராணுவத்தின் 70 ஆவது ஆண்டு நிகழ்வினை முன்னிட்டு கொழும்பு 3 இல் அமைந்துள்ள ஜூம்மா பள்ளிவாசலில் நேற்று நிகழ்வு ஒன்று...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தல் – வர்த்தமானிக்கு எதிரான மனு நிராகரிப்பு

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. குறித்த மனுவை முன்னாள் காலி மேயர் மெத்சிறி டி...
சூடான செய்திகள் 1

அன்னம் சின்னம் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது

(UTVNEWS | COLOMBO) – ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்காக தேர்தல் ஆணைக்குழுவில் இன்று(04) கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. அன்னம் சின்னத்தில், புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக குறித்த சந்தர்ப்பத்தில்...
சூடான செய்திகள் 1

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்

(UTVNEWS|COLOMBO) – ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு டார்லி வீதி மற்றும் இப்பன்வெல சந்தியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றன....
சூடான செய்திகள் 1

சஜித் பிரேமதாச – முஸ்லிம் கட்சி தலைவர்களிடையே சந்திப்பு

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சி தலைவர்கள் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்றிரவு கொழும்பில் நடைபெற்றது. குறித்த சந்திப்பில் அமைச்சர் மங்கள...
சூடான செய்திகள் 1

ஸ்ரீ.சு.க – அனைத்து மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் இடையே அவசர சந்திப்பு

(UTVNEWS | COLOMBO) – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் அவசர கலந்துரையாடல் ஒன்றுக்கு இன்று(04) அழைக்கப்பட்டுள்ளனர். கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நண்பகல் 12...
வகைப்படுத்தப்படாத

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா இந்தியா விஜயம்

(UTVNEWS|COLOMBO) – இந்தியா மற்றும் பங்களாதேஷிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா 4 நாட்கள் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின் போது இந்திய ஜனாதிபதி ராம்நாத்...