Month : October 2019

சூடான செய்திகள் 1

பயங்கரவாத அவதானம் எதுவும் இல்லை – ஜனாதிபதி செயலகம்

(UTV|COLOMBO) – எதிர்வரும் காலங்களில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடர்பில் அவதானம் நிலவுவதாக மேற்கோள்காட்டி சில அரச நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள், பொதுமக்களை தேவையற்ற முறையில் அச்சம் கொள்ளச் செய்யும் வகையிலான கடிதங்களை வெளியிட்டு வருவதாக...
சூடான செய்திகள் 1

வதந்திகளை பரப்புவோர் தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை – மங்கள

(UTV|COLOMBO) – வதந்திகளைப் பரப்பும் குழுவை கண்டுபிடிக்குமாறு அமைச்சர் மங்கள சமரவீர பதில் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மாத்தறை மாவட்டத்தில் பாடசாலைகளின் பாதுகாப்புத் தொடர்பில் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை என அமைச்சர் மங்கள...
சூடான செய்திகள் 1

பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றங்கள் இரத்து

(UTV|COLOMBO) – ஜனாதிபதித் தேர்தல் நிறைவடையும் வரை அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபத்திற்கு அமைய,...
சூடான செய்திகள் 1

கோப் அறிக்கையும் இன்று பாராளுமன்றுக்கு

(UTV|COLOMBO) – இருபத்தி மூன்று நிறுவனங்கள் தொடர்பான விசாரணைகள் அடங்கிய பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற குழுவின் அறிக்கை (கோப் அறிக்கை) இன்று(23) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 2018ஆம் ஆண்டுக்கு அமைய குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக...
கட்டுரைகள்

சமூக பரப்புக்குள் ஊடுருவும் வெறுமை வியூகங்கள்

(UTV|COLOMBO) – முஸ்லிம் சமூகத்துக்கு மத்தியில் அதிகளவு கட்சிகள் முளைவிடத் தொடங்கியது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரஃபின் மறைவுக்குப்பின்னர்தான்.அஷ்ரஃபின் ஆளுமையும் அன்றைய தேசிய அரசியலில் (1994 முதல் 2000 வரை)...
சூடான செய்திகள் 1

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

(UTV|COLOMBO) – நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று(23) மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி இரத்தினபுரி, கேகாலை, பதுளை மற்றும் களுத்துறை ஆகிய...
சூடான செய்திகள் 1

கண்டி – மாத்தளைக்கு இடையிலான புகையிரத சேவை இடைநிறுத்தம்

(UTV|COLOMBO) – புகையிரத பாதையில் மேற்கொள்ளப்படும் திருத்த பணிகள் காரணமாக கண்டி – மாத்தளைக்கு இடையிலான புகையிரத சேவை எதிர்வரும் 25 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி வரையில்...
சூடான செய்திகள் 1

ஆதரவு வழங்கும் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்பின் கலந்துரையாடல் இன்று

(UTV|COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்கும் வேட்பாளர் தொடர்பில் கலந்து ஆலோசிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விஷேட கலந்துரையாடல் இன்று(23) இடம்பெறவுள்ளதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்திருந்தார். இன்றைய...
சூடான செய்திகள் 1

சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

(UTV|COLOMBO) – மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...
சூடான செய்திகள் 1

பிரதமர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

(UTV|COLOMBO) – 2015 முதல் 2018 வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று(23) முன்னிலையாகுமாறு பிரதமர் ரணில் விக்மரசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மத்தள விமான நிலையத்தில்...