Month : October 2019

சூடான செய்திகள் 1

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் இன்று

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின்...
சூடான செய்திகள் 1

மற்றுமொரு தாக்குதல்; பேராயர் ஜனாதிபதிக்கு கடிதம்

(UTVNEWS | COLOMBO) – கர்தினால் மல்கம் ரஞ்சித் கத்தோலிக்க தேவாலயங்கள் மீது மற்றுமொரு தாக்குதல் இடம்பெறலாம் என எச்சரித்துள்ளார் என சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று

(UTVNEWS|COLOMBO) – எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், இன்று காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணிவரையான காலப்பகுதியில் வேட்பாளர்கள் தங்களின் வேட்பு மனுக்களைக் கையளிக்க...
சூடான செய்திகள் 1

இராணுவத்தினரை புகையிரத சாரதிகளாக பயிற்றுவிக்க அனுமதி

(UTVNEWS|COLOMBO) – இன்று 12வது நாளாகவும் ரயில் தொழிற்சங்க போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது. அதேவேளை, இன்று முற்பகல் வேளையில் 12 புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக புகையிரத போக்குவரத்து அதிகாரி வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார். தமது கோரிக்கைகளுக்கு தீர்வு...
சூடான செய்திகள் 1

ராஜகிரிய பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலுக்காக இன்று வேட்பு மனு தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் ராஜகிரிய மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வாகன போக்குவரத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...
சூடான செய்திகள் 1

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க வேண்டாம் என ரயில்வே திணைக்கள ஊழியர்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் ஊழியர்களிடம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத்தினர்,...
சூடான செய்திகள் 1

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் நாளை

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் குறித்து அறிவிப்பதற்கான இன்று(06) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தீர்மானம்...
வகைப்படுத்தப்படாத

ஈராக் போராட்டம் – ஐக்கிய நாடுகள் கண்டனம்

(UTVNEWS|COLOMBO) – ஈராக்கில் அரசுக்கு எதிராக முன்னேடுக்கபப்டும் போராட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ள நிலையில் இந்த சம்பவத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஈராக்கில் நிலவும் வேலையின்மை, பொதுச்சேவைகளின்...
சூடான செய்திகள் 1

ராஜகிரிய பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி தேர்தல் வேட்புமனு தாக்கல் நாளை இடம்பெறவுள்ளமை காரணமாக ராஜகிரிய பகுதியில் விசேட போக்குவரத்து திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாளை காலை 6 மணி முதல்...
சூடான செய்திகள் 1

கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால எல்லை நிறைவு

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று மதியம் 12 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது. இன்று முற்பகல் 12 மணிவரையான காலப்பகுதிக்குள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 41 வேட்பாளர்கள் சார்பில் கட்டுப்பணம்...