Month : October 2019

சூடான செய்திகள் 1

வேட்புமனுக்களை 35 பேர் தாக்கல் செய்துள்ளனர்

(UTVNEWS | COLOMBO) – ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக, வேட்புமனு தாக்கல் இன்று (07) இடம்பெற்ற நிலையில், 35 வேட்பாளர்கள் தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உத்தியோகப்பூர்வமாக...
வகைப்படுத்தப்படாத

கடும் மழையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

(UTVNEWS|COLOMBO) – பீகார் மாநிலத்தில் பெய்து வரும் கடும் மழையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பீகார் மாநிலத்தில் கடந்த வாரம் பெய்த கடும் மழை காரணமாக...
சூடான செய்திகள் 1

பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலான வதந்திகள் தொடர்பில் நடவடிக்கை

(UTVNEWS | COLOMBO) – பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக வௌியாகியுள்ள வதந்திகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும், இவ்வாறான தகவல்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. புலனாய்வு பிரிவு தகவல்களை...
சூடான செய்திகள் 1

தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்களுக்கு இரண்டு எதிர்ப்புகள் – மஹிந்த

(UTVNEWS | COLOMBO) – ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக, வேட்புமனு தாக்கல் இடம்பெற்று வரும் நிலையில், தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்களுக்கு இரண்டு எதிர்ப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்திருந்தார்....
சூடான செய்திகள் 1

சஜித் ஆட்சிக்கு வந்தால் மேலும் 50,000 வீடுகளை அமைக்க இந்தியா நிதி வழங்கும் [VIDEO]

(UTVNEWS | COLOMBO) – இலங்கையில் ஊழலற்ற ஆட்சி ஒன்றினை கொண்டு செல்ல கூடிய தகுதியானவராக சஜித் பிரேமதாசவை போல் ஒருவர் ஆட்சிக்கு வருவாரேயானால் இலங்கையில் மேலும் 50,000 வீடுகளை அமைப்பதற்கான நிதியினை இந்தியா...
சூடான செய்திகள் 1

நாளை 24 மணித்தியால நீர் விநியோகம் தடை

(UTVNEWS|COLOMBO) – திருத்தப் பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை 24 மணித்தியாலத்திற்கு நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நாளை காலை 8.00...
சூடான செய்திகள் 1

இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயம்

(UTVNEWS|COLOMBO) – லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவிகள் மூவர் உட்பட சாரதி படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். தலவாக்கலையிலிருந்து பாடசாலை மாணவிகளை ஏற்றிக் கொண்டு...
சூடான செய்திகள் 1

வேட்புமனு கையளிப்பு காரணமாக பலத்த பாதுகாப்பு

(UTVNEWS | COLOMBO) – எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்களைக் கையளிக்கும் இன்றைய தினத்தில் தேர்தலகள் ஆணைக்குழுவை அண்டிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...
சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

(UTVNEWS|COLOMBO) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் தினைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், மத்திய, சப்ரகமுவ,...
சூடான செய்திகள் 1

பெண்ணின் வயிற்றில் 19.5Kg நிறையுள்ள கட்டி – வெற்றிகரமாக அகற்றி சாதனை

(UTVNEWS|COLOMBO) – பெண் ஒருவரின் வயிற்றிலிருந்த 19.5 Kg நிறையுள்ள கட்டியொன்றினை வெட்டி அகற்றிய சாதனையை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர்கள் மேற்கொண்டுள்ளனர். குறித்த அந்த சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளதாக...