Month : October 2019

சூடான செய்திகள் 1

வஸீம் தாஜுதீன் கொலை வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) – றக்பி விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீன் கொலை வழக்கு தொடர்பிலான சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக உள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயகவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட...
வகைப்படுத்தப்படாத

தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – உச்ச நீதிமன்றம்

(UTV|COLOMBO) – சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் வகையில் தமிழகத்தில் தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பட்டாசு வெடிக்கும் 2 மணி நேரம்...
கிசு கிசு

ஹக்கீம் தொடர்பில் ஹிஸ்புல்லாவின் விசேட செவ்வி [VIDEO]

(UTVNEWS COLOMBO) – அமைச்சர் ரவூப் ஹக்கீமை பொய்யனாக மக்கள் கருத வேண்டும் என ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். எமக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை...
சூடான செய்திகள் 1

கோப் குழுவின் உறுப்பினராக திலங்க சுமதிபால நியமனம்

(UTV|COLOMBO) – சந்திரசிறி கஜதீரவின் மறைவிற்கு பின்னர் நிலவிய கோப் குழுவின் உறுப்பினர் வெற்றிடத்திற்கு திலங்க சுமதிபால நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி அறிவித்துள்ளார். எவ்வாறாயினும், திலங்க சுமதிபால நியமிக்கப்பட்டமைக்கு மக்கள் விடுதலை...
சூடான செய்திகள் 1

ஹம்பாந்தோட்டை நகர மேயருக்கு பிணை

(UTV|COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஹம்பாந்தோட்டை நகர மேயர் எராஜ் பெர்னாண்டோ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ்...
வகைப்படுத்தப்படாத

வடகொரியாவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் 11 மில்லியன் மக்கள் பாதிப்பு

(UTV|COLOMBO) – வடகொரியாவில் 11 மில்லியன் மக்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான அமர்வில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது அந்நாட்டுச் சனத்தொகையில் அரைவாசியாகும் என மனித உரிமைகள் தொடர்பான...
சூடான செய்திகள் 1

இடைக்கால குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு

(UTV|COLOMBO) – 2020 ஆம் ஆண்டின் முதல் 4 மாத காலத்திற்கான இடைக்கால குறைநிரப்பு பிரேரணை சற்று முன்னர் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல்...
சூடான செய்திகள் 1

பிரதமர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

(UTV|COLOMBO) – அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(23) ஆஜராகியுள்ளார். மத்தல விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தியதில் மோசடி இடம்பெற்றதாக...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 1359 முறைப்பாடுகள்

(UTV|COLOMBO) – கடந்த 08 ஆம் திகதி முதல் நேற்று(22) வரை ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 1359 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 1299 முறைப்பாடுகளும்,...
சூடான செய்திகள் 1

ஹேமசிறி – பூஜித் விளக்கமறியல் நீடிப்பு

(UTV|COLOMBO) – முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை எதிர்வரும் நவம்பர் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...