Month : October 2019

சூடான செய்திகள் 1

சீரற்ற காலநிலை – மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம்

(UTV|COLOMBO) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த விமானம் ஒன்று இன்று(24) காலை மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. டில்லியில் இருந்து கட்டுநாயக்க விமான...
வகைப்படுத்தப்படாத

பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்தப்பட்ட கலங்கரை விளக்கம்

(UTV|COLOMBO) – டென்மார்க்கில் 720 டன் எடைகொண்ட கலங்கரை விளக்கத்தை 70 மீட்டர் தொலைவுக்கு நகர்த்தும் பணிகள் நடைப்ற்றேதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. டென்மார்க் நாட்டின் வடக்கு ஜட்லேண்ட் பிராந்தியத்தில் உள்ள கடற்கரை நகரில்...
சூடான செய்திகள் 1

இலங்கைக்கான பயணத்தடை நீக்கியது ஐ.அரபு இராச்சியம்

(UTV|COLOMBO) – இலங்கைக்கு செல்வதைத் தவிர்க்குமாறு ஐக்கிய அரபு இராச்சியம் தமது நாட்டுப் பிரஜைகளுக்கு விதித்த பயணத்தடையை நீக்குவதாக அறிவித்துள்ளது. கொழும்பிலுள்ள ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதரகம் மற்றும் வௌியுறவுத்துறை அமைச்சின் செயலாளருக்கு இடையில்...
சூடான செய்திகள் 1

வாக்குச்சீட்டுகள் 06 ஆம் திகதிக்கு முன்னர் அச்சிடப்பட்டு நிறைவுசெய்யப்படும்

(UTV|COLOMBO) – எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுகள், எதிர்வரும் மாதம் 06 ஆம் திகதிக்கு முன்னர் அச்சிடப்பட்டு நிறைவுசெய்யப்படும் என அரச அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது....
சூடான செய்திகள் 1

மின்னேரியாவில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து – ஒருவர் பலி

(UTV|COLOMBO) – மின்னேரியா பகுதியில் நேற்றிரவு(23) இரு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 60 பேர் வரை காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...
சூடான செய்திகள் 1

சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

(UTV|COLOMBO) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...
வகைப்படுத்தப்படாத

இலண்டன் நகரில் சிக்கிய மனித சடலங்களுடனான பாரவூர்த்தி

(UTV|COLOMBO) – இலண்டன் நகரின் கிழக்கே தேம்ஸ் நதிக்கரை அருகில் இன்று(23) 39 மனித சடலங்களுடன் இலண்டனுக்குள் நுழைந்த பாரவூர்தி ஒன்றினை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். இலண்டன் நகரின் கிழக்கு பகுதியில் தேம்ஸ் நதிக்கரை...
சூடான செய்திகள் 1

அரச செலவீனங்களுக்கு ரூ.1,474 பில்லியனை ஒதுக்கும் கணக்கு வாக்கெடுப்பு பாராளுமன்றில் நிறைவேற்றம்

(UTV|COLOMBO) – எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நான்கு மாத காலங்களுக்கான அரசாங்க செலவீனங்களுக்காக 1,474 பில்லியன் ரூபாவை ஒதுக்கும் கணக்கு வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில்...
சூடான செய்திகள் 1

காபன் வரியை நீக்குவது தொடர்பான சட்டமூலம் சமர்ப்பிப்பு

(UTV|COLOMBO) – காபன் வரியை நீக்குவது தொடர்பான சட்டமூலம், நிதியமைச்சர் மங்கள சமரவீரவால் பாராளுமன்றில் இன்று(23) முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 2018ஆம் ஆண்டு டிசெம்பர் 01 ஆம் திகதி முதல் காபன் வரியை அகற்றுவதாக நிதியமைச்சர்...
சூடான செய்திகள் 1

திருகோணமலை – மட்டக்களப்பு தபால் ரயில் சேவை இரத்து

(UTV|COLOMBO) திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு நோக்கி இன்றிரவு பயணிக்கவிருந்த தபால் ரயில் சேவை இரத்துச் செய்யப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று மீனகயா கடுகதி ரயில் இயந்திரம் உள்ளிட்ட 6 ரயில் பெட்டிகள் அவுக்கன...