Month : September 2019

சூடான செய்திகள் 1

டெங்குக் காய்ச்சல் அதிகரிக்கும் அபாயம்

(UTVNEWS|COLOMBO) – நாட்டில் நிலவுகின்ற மழையுடனான காலநிலை காரணமாக டெங்குக் காய்ச்சல் அதிகரிக்கும் அபாயமுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், நுளம்புகள் பெருகும் இடங்கள் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு நுளம்பு ஒழிப்புப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை,...
சூடான செய்திகள் 1

கொழும்பு – லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு

(UTVNEWS|COLOMBO) – எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு, லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன...
வகைப்படுத்தப்படாத

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்

(UTVNEWS|COLOMBO) – இந்தோனேசியாவில் சீரம் தீவில் 6.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவில் இன்று காலை 5.16 மணியளவில் சீரம் பகுதியில் கடுமையான நிலநடுக்கம்...
சூடான செய்திகள் 1

இந்தியா-பாகிஸ்தான் போருக்கு வாய்ப்பு-இம்ரான்கான்

(UTVNEWS COLOMBO)– இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக இம்ரான்கான் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இவ்வாறு தெரிவித்துள்ளார். பிரதமர் இம்ரான்கான் மேலும் தெரிவிக்கையில் கடந்த 50 நாட்களாக காஷ்மீர் மக்கள்,...
சூடான செய்திகள் 1

இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில்

(UTVNEWS|COLOMBO) – சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர், அதிபர் சங்கங்கள் இன்று(26) சுகயீன விடுமுறைத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனடிப்படையில் உயர்தரப் பரீட்சை மதிப்பீட்டு பணிகளில் இருந்தும் இன்றும் நாளையும்...
சூடான செய்திகள் 1

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

(UTVNEWS|COLOMBO) – களுத்துறை, கேகாலை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று(26) மாலை வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, களு, கிங் மற்றும் நில்வளா கங்கைகளின்...
சூடான செய்திகள் 1

பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை

(UTVNEWS|COLOMBO) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும்,...
சூடான செய்திகள் 1

06 அலுவலக புகையிரதங்கள் சேவையில்

(UTVNEWS|COLOMBO) – ரயில்வே தொழிற்சங்க ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டாலும் 6 அலுவலக புகையிரதங்கள் இன்று(26) சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது....
சூடான செய்திகள் 1

அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பெண்கள் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – தெற்கு அதிவேக வீதி தொடங்கொட – கெலனிகமவுக்கு இடையில் ஜீப் ரக வாகனம் ஒன்றும் பாரவூர்த்தி ஒன்றும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். விபத்தில் மேலும் 03...
சூடான செய்திகள் 1

ரயில்வே ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

(UTVNEWS|COLOMBO) – ரயில்வே தொழிற்சங்கங்கள் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளன. தமது சம்பள பிரச்சினைக்கு அரசாங்கம் தீா்வு வழங்கும் வரை தொடர்ந்து இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டாளா்கள் சங்கத்தின் செயலாளா்...