ஷாபி சிஹாப்தீனின் அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணை ஒத்திவைப்பு
(UTVNEWS | COLOMBO) – இரகசிய பொலிசாரினால் தன்னை கைது செய்து தடுத்து வைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என தெரிவிக்குமாறு கோரி குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷாபி சிஹாப்தீனினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை...