Month : September 2019

சூடான செய்திகள் 1

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு உறுப்பினர்களின் கலந்துரையாடல் நாளை

(UTVNEWS|COLOMBO) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு உறுப்பினர்களின் கலந்துரையாடல் ஒன்று நாளை(02) பிற்பகல் 3.30க்கு பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. இதன்போது, உயிர்த்த ஞாயிறு...
சூடான செய்திகள் 1

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டங்களை நடத்த தடை

(UTVNEWS|COLOMBO) – கொழும்பு, புதுக்கடை நீதவான் நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்கள் , கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று தொடக்கம் எதிர்வரும் செப்டெம்பர் 10ம் திகதி வரை இவ்வாறு...
சூடான செய்திகள் 1

இன்று முதல் மூடப்படும் யால தேசிய பூங்கா

(UTVNEWS|COLOMBO) – வறட்சியுடனான வானிலை நிலவுவதுடன், பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக யால தேசிய பூங்கா இன்று(01) முதல் ஒக்டோபர் 31ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள...
வகைப்படுத்தப்படாத

டெக்சாஸ் மாகாணத்தில் மீண்டும் துப்பாக்கிச்சூடு – 5 பேர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும், 21 பேர் படுகாயம் அடைந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தகவலறிந்து அங்கு வந்த பொலிசார் காயம் அடைந்தவர்களை...
வகைப்படுத்தப்படாத

பசிபிக் பெருங்கடலில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

(UTVNEWS|COLOMBO) – பசிபிக் பெருங்கடலில் ரிக்டர் அளவுகோலில் 5.2 நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தினை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது....
சூடான செய்திகள் 1

இலவச வீசா ஜனவரி மாதம் வரையில் நீடிப்பு

(UTVNEWS|COLOMBO) – 48 நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச வீசா வசதி எதிர்வரும் ஜனவரி மாதம் வரையில் நீடிக்கப்படுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள நிர்வாகி பசன் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். கடந்த முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட...
சூடான செய்திகள் 1

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

(UTVNEWS|COLOMBO) – அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை(02) திறக்கப்படவுள்ளன. இதேவேளை, உயர்தர பரீட்சையின் முதற்கட்ட திருத்தப்பணிகள் இடம்பெறும் 12 பாடசாலைகள்...
சூடான செய்திகள் 1

அஹங்கமை ஆர்ப்பாட்டம் – அப்துல்லாஹ் மஹ்ரூப் கண்டனம்

(UTVNEWS|COLOMBO) – மாத்தறை அஹங்கமையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆர்ப்பாட்டத்தின் மூலம் இனவாதிகள் தமது மற்றுமொரு குரூர முகத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் இதனை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வெகுவாக கண்டிப்பதாகவும் கட்சியின்...
விளையாட்டு

ஹாட்ரிக் சாதனை நிகழ்த்திய 3வது வீரர்

(UTVNEWS|COLOMBO) – மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தினார். பும்ரா மொத்தமாக 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதன்...
சூடான செய்திகள் 1

கழிவு தேயிலையுடன் இருவர் கைது

(UTVNEWS|COLOMBO) – பாரவூர்தியொன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட 6,480 கிலோ கிராம் கழிவு தேயிலையுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிட்டம்புவ பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்று இரவு இந்த சோதனை இடம்பெற்றுள்ளதுடன்,...