Month : September 2019

வகைப்படுத்தப்படாத

சவுதி தலைமையிலான படைகள் நடத்திய தாக்குதலில் 100 பேர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – சவுதி தலைமையிலான கூட்டணி யேமனிலுள்ள ஒரு தடுப்புக்காவல் நிலையத்தை குறிவைத்து நடத்திய தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேச குழு தெரிவித்துள்ளது....
சூடான செய்திகள் 1

காற்றுடன் கூடிய காலநிலையில் அதிகரிப்பு

(UTVNEWS|COLOMB0)- நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மத்திய மலைநாட்டிலும் மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம்...
விளையாட்டு

அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார் லசித்

(UTVNEWS|COLOMB0)- இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க இருபதுக்கு – 20 போட்டிகளில் 99 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இலங்கை மற்றும்...
சூடான செய்திகள் 1

பிரதமர் மாலைத்தீவிற்கு விஜயம்

(UTVNEWS|COLOMB0)- மாலைத்தீவு – பெரடைஸ் ஹோட்டலில் இடம்பெறவுள்ள 2019 – இந்து சமுத்திர இரு நாள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை இன்று(02) காலை மேற்கொண்டுள்ளார். செப்டெம்பர்...
சூடான செய்திகள் 1

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

(UTVNEWS|COLOMB0)- அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்கள் இன்று முதல் ஆரம்பமாகிறது. இதேவேளை, உயர்தர பரீட்சையின் முதற்கட்ட திருத்தப்பணிகள் இடம்பெறும் 12 பாடசாலைகள்...
சூடான செய்திகள் 1

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு உறுப்பினர்களின் கலந்துரையாடல் இன்று

(UTVNEWS|COLOMB0)- கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று பிற்பகல் 3.30க்கு பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெறவுள்ளது. இன்றைய கலந்துரையாடலின்...
விளையாட்டு

நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளினால் வெற்றி

(UTVNEWS|COLOMB0)- இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த இலங்கை அணி, 20 ஓவர்கள்...
விளையாட்டு

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது 20க்கு20 போட்டியானது தற்போது கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது....
சூடான செய்திகள் 1

கோட்டை – பொலன்னறுவைக்கு இடையில் புதிய நகர ரயில் சேவை ஆரம்பம்

(UTVNEWS|COLOMBO) – கொழும்பு-கோட்டை மற்றும் பொலன்னறுவைக்கு இடையில் இம் மாதத்தின் நடுப்பகுதியில் புதிய நகர ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கான பரிசோதனை நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாக ரயில்வே திணைக்களத்தின் பொது...