Month : September 2019

வகைப்படுத்தப்படாத

கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 15 பேர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – மாலி நாட்டின் தலைநகரான பமாகோவில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. எதிர்பாராத விதமாக மேற்கூரை விழுந்ததால் கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்து...
வகைப்படுத்தப்படாத

குழந்தைகளின் பொறாமை குணத்தை சரியான நேரத்தில் கண்டறியாவிட்டால் ஏற்படும் விளைவு

(UTVNEWS|COLOMBO) – குழந்தைகளிடம் இருக்கும் பொறாமை குணம் பெரும்பாலும் அது அர்த்தம் தெரியாத பொறாமையாக இருக்கும். அதனால் ஏற்படும் விளைவுகளையும் குழந்தைகள் அறிந்திருக்கமாட்டார்கள். குழந்தைகளிடம் ஏற்படும் பொறாமை குணத்தை சரியான நேரத்தில் கண்டறிந்து பெற்றோர்...
சூடான செய்திகள் 1

கல்வி அமைச்சருக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு

(UTVNEWS|COLOMBO) – கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். பாடசாலை பாடப்புத்தகங்கள் அச்சிடுவதில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு குறித்து சாட்சி வழங்குவதற்காக இவ்வாறு...
சூடான செய்திகள் 1

பொலிஸ் ஊடக பேச்சாளர் சாரதிகளிடம் முக்கிய கோரிக்கை

(UTVNEWS|COLOMBO) – போரா முஸ்லிம்களின் தேசிய மாநாடு காரணமாக கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் ஒன்று செயற்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 10 நாட்களுக்கு கொழும்பிற்கு பிரவேசிக்கும் வாகனங்கள், காலி வீதி ஊடாகவும், கொழும்பில் இருந்து வௌியேறும்...
சூடான செய்திகள் 1

பெரும்பான்மையினருடன் ஐக்கியத்துடன் வாழ கடும்போக்கர்கள் தடைபோடுகின்றனர் – அமைச்சர் றிஷாட்

(UTVNEWS|COLOMBO) – பெரும்பான்மை மக்களுடன் ஐக்கியமாகவும் புரிந்துணர்வுடனும் சிறுபான்மை மக்கள் வாழவிழைந்த போதும் கடும்போக்காளர்களும் காவியுடைதரித்த இனவாதிகளும் அதற்கு தொடர்ந்தும் தடைபோடுவதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். எருக்கலம்பிட்டி மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு...
சூடான செய்திகள் 1வணிகம்

S1 உடன் இலங்கை சந்தையில் அறிமுகமாகும் vivo S வரிசை

vivo தனது புத்தம் புதிய S வரிசையின் இன் முதல் ஸ்மார்ட் போனான S1 ஐ சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளதுடன், இது 32MP AI Selfie Camera மற்றும் AI Triple Rear Camera ஆகிய...
கிசு கிசு

YouTube நிறுவனத்திற்கு 200 மில்லியன் அபராதம்

(UTVNEWS|COLOMBO) – சிறுவர்களின் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்திய குற்றச்சாட்டில் யூடியூப் நிறுவனத்திற்கு 200 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 13 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் Data-க்களை அவர்களது பெற்றோரின் அனுமதி இன்றி...
சூடான செய்திகள் 1

அரச நிர்வாக அதிகாரிகள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில்

(UTVNEWS|COLOMBO) – சில கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 04 ஆம் திகதி சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச நிர்வாக அதிகாரிகளின் ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது. இந்த தொழிற்சங்க நடவடிக்கை குறித்து எவ்வித...
சூடான செய்திகள் 1

இலங்கை கிரிக்கெட் உள்ளிட்ட 09 நிறுவனங்கள் கோப் குழு முன்னிலையில்

(UTVNEWS | COLOMBO) – சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகம் உள்ளிட்ட 09 நிறுவனங்களை கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகம், ஹிஸ்புல்லாஹிற்கு சொந்தமான ஹிரா அறக்கட்டளை மற்றும் இலங்கை...