Month : September 2019

சூடான செய்திகள் 1

பயங்கரவாதிகளின் ஆதரவுடன் சஜித் போட்டியிடுவதாக பந்துல தெரிவிப்பு

(UTVNEWS|COLOMBO) –பயங்கரவாதிகளின் ஆதரவுடன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய தேசிய கட்சியின் அதிகாரபூர்வ சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பை இழந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

எஸ்.பீ.நாவின்ன சஜித்திற்கு ஆதரவு

(UTVNEWS|COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவளிப்பதாக குருணாகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.நாவிந்த தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

யாழில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்

(UTVNEWS|COLOMBO) –யாழ்ப்பாணம், வலிதெற்குப் பிரதேச சபை உறுப்பினரின் வீடு மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் விசேட தேடுதல்

(UTVNEWS|COLOMBO) – முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவம், பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கை ஒன்றினை நேற்று முன்னெடுத்துள்ளனர்....
சூடான செய்திகள் 1

இரத்தினபுரியில் கடும் காற்று; வீடுகளுக்கு மின்சாரம் துண்டிப்பு

(UTVNEWS|COLOMBO) – இரத்தினபுரி மாவட்டத்தில் வீசிய கடும் காற்று காரணமாக சுமார் 10 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்காக தேவையான...
சூடான செய்திகள் 1

மூன்றாவது நாளாகவும் தொடரும் தொழிற்சங்க போராட்டம்

(UTVNEWS|COLOMBO) – சம்பள பிரச்சினைக்கு உரிய தீர்வினை பெற்றுத் தருமாறு கோரி கடந்த புதன் கிழமை (25) நள்ளிரவு முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது....
சூடான செய்திகள் 1

முஸ்லிம் மக்களை இனிமேலும் ஏமாற்ற முடியாது – கோட்டாபய

(UTVNEWS|COLOMBO) – போலி பிரசாரங்களை மேற்கொண்டு முஸ்லிம் மக்களை இனிமேலும் ஏமாற்ற முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

மாத்தறை, கிரிந்த சம்பவம் – கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமாறு அமைச்சர் ரிஷாட் அறிவுறுத்து

(UTVNEWS|COLOMBO) – மாத்தறை, ஹக்மன, கிரிந்தவில் ஏற்பட்ட அசம்பாவித நிலமைகள் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை பிரதிப் பொலிஸ் மா அதிபர் அமைச்சர் ரிஷாட்டிடம் தெரிவித்தார். இளைஞர் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதல்...
சூடான செய்திகள் 1

சம்பள முரண்பாடு தொடர்பில் கண்டறிய உபகுழு

(UTVNEWS|COLOMBO) – அரச அலுவலகங்களில் காணப்படும் சம்பள முரண்பாடு தொடர்பில் கண்டறிந்து அது தொடர்பிலான பரிந்துரைகளை செய்ய உப குழு ஒன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த...
சூடான செய்திகள் 1

எல்பிட்டிய தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு நிறைவு

(UTVNEWS|COLOMBO) – எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நிறைவடைந்துள்ளது. இன்று தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 4ஆம் திகதி வாக்களிப்பதற்கு மேலதிக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன, எதிர்வரும் மாதம் ஒக்டோபர்...