Month : September 2019

சூடான செய்திகள் 1

லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு

(UTVNEWS|COLOMBO) – எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக, கொழும்பு காலி முகத்திடல் வீதிக்கு செல்லும் லோட்டஸ் சுற்றுவட்டம் மூடப்பட்டுள்ளதால் குறித்த பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது....
வகைப்படுத்தப்படாத

டோரியன் சூறாவளியால் இதுவரை 05 பேர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – பஹாமாஸ் தீவுகளில் மணிக்கு 280 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய டோரியன் புயலால் இதுவரை குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சுமார் 13,000 வீடுகள் சேதமடைந்திருக்கும் என...
சூடான செய்திகள் 1

துமிந்த திஸாநாயக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில்

(UTVNEWS|COLOMBO) – முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திஸாநாயக்க அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று(04) முன்னிலையாகவுள்ளார். துமிந்த திஸாநாயக்க விவசாயத்துறை அமைச்சராக செயற்பட்ட காலத்தில் விவசாயத்துறை...
வகைப்படுத்தப்படாத

ஹரி பாட்டர் புத்தகங்களுக்கு தடை

(UTVNEWS|COLOMBO) – அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தின் நாஷ்வில்லே நகரில் உள்ள ஒரு கத்தோலிக்க பாடசாலையில் ‘ஹரி பாட்டர்’ புத்தகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்தை சேர்ந்த ஜே.கே.ரவுலிங் எழுதிய ‘ஹாரி பாட்டர்’...
சூடான செய்திகள் 1

தபால்மூல வாக்கெடுப்புக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தல்

(UTVNEWS|COLOMBO) – எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான முதற்கட்டப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார். எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான தபால்மூல வாக்கெடுப்புக்கான...
சூடான செய்திகள் 1

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்

(UTVNEWS|COLOMBO) – அரச நிறைவேற்று அதிகாரிகளின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக சுதந்திர சதுக்கம் வீதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றன....
சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

(UTVNEWS|COLOMBO) – மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மற்றும் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு...
சூடான செய்திகள் 1

அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் இன்று அடையாள பணிப்புறக்கணிப்பில்

(UTVNEWS|COLOMBO) – பிரதேச செயலகங்களில் சேவையாற்றுகின்ற அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் இன்று(04) அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக குறித்த சங்கத்தின் இணைப்பாளர் சந்தன சூரியாராச்சி தெரிவித்துள்ளார். பிரதேச செயலகங்களில் சேவையாற்றுகின்ற சுமார் 16000...
விளையாட்டு

இரண்டாவது டி-20 போட்டியில் நியூஸிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 தொடரில் 2 க்கு 0...
சூடான செய்திகள் 1

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் தொடர்பில் வர்த்தமானி வௌியீடு

(UTVNEWS|COLOMBO) – எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை ஒக்டோபர் 11 ஆம் திகதி நடத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நடத்த...