Month : September 2019

சூடான செய்திகள் 1

இன்று நள்ளிரவு முதல் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

(UTVNEWS | COLOMBO)  – கோதுமை மா கிலோகிராம் ஒன்றின் விலையானது இன்று(06) நள்ளிரவு முதல் 5.50 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும், இது தொடர்பில், நாடு முழுவதுமுள்ள பிரிமா மா விநியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எவ்வாறாயினும்,...
சூடான செய்திகள் 1

வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினர் மற்றும் சகோதரியும் மீண்டும் விளக்கமறியலில்

(UTVNEWS|COLOMBO) – பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினர் துலக்ஷி பெர்னாண்டோ மற்றும் அவரின் சகோதரியும் மீண்டும் எதிர்வரும் 11...
சூடான செய்திகள் 1

தென் மாகாண தேசிய அடையாள அட்டை அலுவலகம் திறப்பு

(UTVNEWS|COLOMBO) – தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளும் தென் மாகாண அலுவலகம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று(06) திறந்து வைக்கப்படவுள்ளது. காலி சத்தர பிரதேச செயலக வளாகத்தில் இந்த அலுவலகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு

(UTVNEWS | COLOMBO) – பாராளுமன்றம் செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் அரச தரப்பு உறுப்பினர்கள் குறைப்பாட்டால் இவ்வாறு பாராளுமன்றம் இன்று(06) ஒத்திவைக்கப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

உயிரியல் பூங்கா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

(UTVNEWS|COLOMBO) – சில கோரிக்கைகளை முன்வைத்து உயிரியல் பூங்கா தொழிற்சங்கங்கள் சில இன்று(06) அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளன. தமது ஊழியர்களின் இடைக்கால கொடுப்பனவு மற்றும் வரவுக் கொடுப்பனவை அதிகரிக்குமாறு சுமார் ஒரு வருட...
விளையாட்டு

கிரிக்கெட் வரலாற்றில் 43 ஊழல்கள் – குமார் சங்கக்கார

(UTVNEWS|COLOMBO) – உலக கிரிக்கெட் வரலாற்றில் 43 ஊழல் சம்பவங்கள் பதிவாகியிருப்பதாகவும் அதில் 23 இலங்கையில் நடைபெற்றது வேதனைக்குரிய விடயம் எனவும் இலங்கையின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். நேற்று...
சூடான செய்திகள் 1

சிம்பாவே முன்னாள் ஜனாதிபதி ராபர்ட் முகாபே உலகினை விட்டும் பிரிந்தார்

(UVNEWS | COLOMBO) – சிம்பாவே நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ராபர்ட் முகாபே தனது 95 வயதில் இன்று(06) சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன....
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு திகதி வெளியானது

(UTVNEWS | COLOMBO) –  இம் மாதம் 15ம் திகதி முதல் அடுத்த மாதம் ஒக்டோபர் 15ஆம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு அழைப்பு விடுக்கப்படலாம் என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய...
வகைப்படுத்தப்படாத

தற்கொலை கார் குண்டுவெடிப்பில் 12 பேர் பலி

(UTVNEWS | COLOMBO) – ஆப்கன் தலைநகர் காபூலில், ஷாஷ் தரக் என்ற இடத்தில் நேற்று(05) நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த தாக்குதலை தலிபான்...
விளையாட்டு

இறுதி இருபதுக்கு-20 போட்டி இன்று

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு-20 போட்டி இன்று(06) கண்டி பல்லேகல விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி முதல் இரண்டு இருபதுக்கு-20...