Month : September 2019

விளையாட்டு

இலங்கை அணி 37 ஒட்டங்களால் வெற்றி

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 37 ஒட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. நேற்று கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் நாணய சுழற்சியில்...
சூடான செய்திகள் 1

இரவு நேரங்களிலும் கண்புரை சத்திர சிகிச்சை மேற்கொள்ள தீர்மானம்

(UTVNEWS|COLOMBO) – கண்புரை சத்திர சிகிச்சையை இரவு நேரங்களிலும் மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி செப்டெம்பர் 15 ஆம் திகதி முதல் மாலை 4.00 மணி முதல் கொழும்பு கண் வைத்தியசாலை உள்ளிட்ட...
சூடான செய்திகள் 1

ஶ்ரீ.சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீ.பொதுஜன பெரமுன இடையே பேச்சுவார்தை

(UTVNEWS|COLOMBO) -ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இடையே 8 ஆவது சுற்று பேச்சுவார்தை ஒன்று எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது....
சூடான செய்திகள் 1

அர்ஜுனை நாடு கடத்த தேவையான ஆவணங்களில் ஜனாதிபதி கைச்சாத்து

(UTVNEWS | COLOMBO) – சர்ச்சைக்குரிய பிணைமுறி மோசடி தொடர்பில் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்த தேவையான ஆவணங்களில் ஜனாதிபதி கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
வகைப்படுத்தப்படாத

4-வது முறையாக முதல் இடத்தை தக்கவைத்த பாங்கொக்

(UTVNEWS|COLOMBO) – அதிக சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தாய்லாந்தின் தலைநகரமான பாங்கொக் தொடர்ச்சியாக 4-வது முறையாக முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. உலகின் தலைசிறந்த 10 சுற்றுலா நகரங்கள் எது என்பது தொடர்பில் 200 நகரங்களை...
சூடான செய்திகள் 1

இன்று நள்ளிரவு முதல் பாண் விலை அதிகரிப்பு

(UTVNEWS | COLOMBO) – கோதுமை மாவின் விலை அதிகரிப்பினை தொடர்ந்து பாண் விலையானது இன்று(06) நள்ளிரவு ரூபா 02 இனால் அதிகரிக்கவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் உப தலைவர் ரியன்சி விதானகே தெரிவித்துள்ளார். கோதுமை...
சூடான செய்திகள் 1

சமன் திஸாநாயக்க உள்ளிட்ட சந்தேகநபர்கள் நால்வரதும் விளக்கமறியல் நீடிப்பு

(UTVNEWS | COLOMBO) – அவன்கார்ட் ஆயுதக் களஞ்சியசாலை வழக்கு சம்பந்தமாக கைதாகி விளக்கமறியலில் உள்ள தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்க உள்ளிட்ட சந்தேகநபர்கள் நால்வரையும் எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில்...
சூடான செய்திகள் 1

மிருக காட்சிசாலை ஊழியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில்

(UTVNEWS|COLOMBO) – தெஹிவளை மிருக காட்சிசாலையின் விலங்கியல் தொழிற்சங்கங்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஊழியர்களின் இடைக்கால கொடுப்பனவு மற்றும் வருகை கொடுப்பனவு அதிகரிப்பு ஆகிய கோரிக்கைகள் ஒரு வருடத்திற்கு மேலாக பூர்த்தி செய்யப்படவில்லை என...
சூடான செய்திகள் 1

கோதுமை மா விலை அதிகரிப்பு – இன்று முதல் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள நடவடிக்கை

(UTVNEWS | COLOMBO) – நுகர்வோர் அதிகார சபையின் அனுமதியின்றி பிரிமா மா நிறுவனமானது கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளமையினை தொடர்ந்து இன்று(06) முதல் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் உரிமையை...
கட்டுரைகள்

சமூகங்களை துருவப்படுத்தும் உணர்ச்சியூட்டல்கள்.

(UTVNEWS|COLOMBO) – தமிழர் தரப்பு போராட்ட வியூகங்களின் பரிணாம வளர்ச்சி ஒரு தசாப்த காலத்துக்கு முன்னர் வேறு வடிவத்தில் முகங்காட்டத் தொடங்கியதிலிருந்து வடக்கு, கிழக்குச் சமூகங்களின் அரசியல் ஒன்றித்தல்களை தூரமாக்கி வருகின்றன. புலிகளின் காலத்தில்...