Month : September 2019

சூடான செய்திகள் 1

ஹபரணை வனப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை

(UTVNEWS|COLOMBO) – ஹபரணை – திகம்பதஹ – ஹிரிவடுன்ன வனப்பகுதியில் இன்றும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஹபரணை – திகம்பதஹ – ஹிரிவடுன்ன – தும்பிகுளம் வனப்பகுதியின் சில பகுதிகளில் உயிரிழந்த நிலையில், 4...
சூடான செய்திகள் 1

52 கொக்கெய்ன் வில்லைகளுடன் பிரேஸில் பெண் கைது

(UTVNEWS|COLOMBO) – கொக்கெய்ன் வில்லைகளை விழுங்கியவாறு கட்டாரிலிருந்து இலங்கை வந்த பிரேஸில் நாட்டை சேர்ந்த பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் நீர்கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவரின்...
வகைப்படுத்தப்படாத

லொறி மீது பேருந்து மோதிய விபத்தில் 36 பேர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் லொறி மீது பேருந்து மோதிய விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பேரூந்தில் 70க்கு மேற்பட்டோர் பயணம் செய்துள்ளதுடன், பேரூந்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு...
சூடான செய்திகள் 1

வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து

(UTVNEWS|COLOMBO) – வத்தளை – நாயகந்த பகுதியிலுள்ள வர்த்தக நிலைய தொகுதியொன்றில் இன்று(29) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தீயைக் கட்டுப்படுத்துவதற்கு 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது....
சூடான செய்திகள் 1

4 வது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

(UTVNEWS|COLOMBO) – சம்பளப் பிரச்சினையை முன்வைத்து ரயில் தொழிற்சங்கங்கள் கடந்த 24 ஆம் திகதி ஆரம்பித்த போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்வதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் இந்திக்க தொடங்கொட...
சூடான செய்திகள் 1

பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

(UTVNEWS|COLOMBO) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. தென், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றர்...
சூடான செய்திகள் 1

ஜகத் விஜயவீர மற்றும் தாரக செனவிரத்ன விளக்கமறியலில்

(UTVNEWS|COLOMBO) – இலங்கை சுங்கத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜகத் விஜயவீர மற்றும் முன்னாள் மேலதிக பணிப்பாளர் நாயகம் தாரக செனவிரத்ன ஆகியோர் அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...
சூடான செய்திகள் 1

மேலும் சில யானைகளின் உடல்கள் கண்டுபிடிப்பு

(UTVNEWS|COLOMBO) –மர்மமான முறையில் உயிரிழந்த மேலும் 2 யானைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   குறித்த யானை உடல்கள் ஹபரனை-தும்பிக்குளம் வனப்பகுதிக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்த 7 யானைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை...
சூடான செய்திகள் 1

பொதுஜன முன்னணியின் கொள்கை அறிக்கை; திகதி வெளியீடு

(UTVNEWS|COLOMBO) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் கொள்கை அறிக்கை எதிர்வரம் 8 ஆம் திகதி வெளியீடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

மைத்திரியை சந்திக்கவுள்ள ராஜபக்ஸவினர்

 (UTVNEWS|COLOMBO) – எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ, பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ ஆகியோர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்....