ரணில் – சஜித் இன்று கலந்துரையாடல்
(UTVNEWS|COLOMBO)- ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலான தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் இன்று(10) பிற்பகல் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளதாக குறித்த சந்திப்பு நேற்று முன்தினம்(08) ,இடம்பெறவிருந்த நிலையில், இன்றைய...