துறைமுக நுழைவாயில் செயற்திட்டம் இன்று ஆரம்பம்
(UTVNEWS|COLOMBO)- அரசாங்கத்தின் தேசிய மூலோபாயத் திட்டத்தின் கீழான துறைமுக நுழைவாயில் நெடுஞ்சாலை செயற்திட்டம் இன்று(10) பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார். குறித்த இந்த நெடுஞ்சாலை இங்குறுகடே...