Month : September 2019

சூடான செய்திகள் 1

நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்

விலை சூத்திரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி எரிபொருள் விலை தொடர்பில் தீர்மானிக்கப்பட்டு வருகின்றது. நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, ஒக்டேய்ன் 92 மற்றும் 95 ரக பெற்றோல்...
சூடான செய்திகள் 1

திலங்க சுமதிபாலவுக்கு தற்காலிகத் தடை

(UTVNEWS | COLOMBO) – இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபாலவுக்கு, அங்கு எந்த​வொரு பதவிகளையும் பெறுவதற்கும், நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் முடியாதவாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இனால் தற்காலிக தடை...
சூடான செய்திகள் 1

ஞானசார தேரர் மீது மீண்டும் விசாரணை

(UTV NEWS) ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட ஞானசார தேரர் எதிரான தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதி...
சூடான செய்திகள் 1

ப்ளூமெண்டல் சங்காவுக்கு விளக்கமறியல்

(UTVNEWS | COLOMBO) – பாதாள உலக குழுவொன்றின் தலைவரான “ப்ளூமெண்டல் சங்கா” வை, இம்மாதம் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று(10) உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று(09) இந்தியாவிலிருந்து வருகை...
சூடான செய்திகள் 1

பாலித்த தெவரப்பெருமவுக்கு விளக்கமறியல்

(UTVNEWS | COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெருமவை எதிர்வரும் செப்டெம்பர் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மதுகம நீதவான் நீதிமன்றம் இன்று(10) உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்ற...
சூடான செய்திகள் 1

பேசாலை மகாவித்தியாலய அதிபர் விடுதி அமைச்சர் றிஷாட்டினால் திறந்துவைப்பு

(UTVNEWS | COLOMBO) – கல்வி அமைச்சின் “அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மன்னார் பேசாலை பாத்திமா மகா வித்தியாலயத்துக்கான அதிபர் விடுதி நேற்று(09) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்...
சூடான செய்திகள் 1

எவன் கார்ட் வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல்

(UTVNEWS | COLOMBO) – எவன் கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி உள்ளிட்டோர் தொடர்பான எவன் கார்ட் வழக்கை விசாரணை செய்யும் ட்ரயல் எட் பார் மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழு முன்னிலையில் இன்று(10) சட்டமா...
சூடான செய்திகள் 1

காணமற்போன T-56 துப்பாக்கிகள் இரண்டும் மீட்பு

(UTVNEWS | COLOMBO) – பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் இருந்து காணமற்போன T-56 துப்பாக்கிகள் இரண்டும் பொலிஸாரினால் அகுரஸ்ஸ பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார். 2019 ஆம்...
வணிகம்

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா – இன்று நிறைவு விழா

(UTVNEWS|COLOMBO)- யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவரும் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா தேசிய அபிவிருத்தி கண்காட்சியின் நிறைவு விழா இன்று(10) நடைபெறவுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரட்ண தலைமையில் இன்று(10) மாலை நடைபெறவுள்ளது. கண்காட்சி கடந்த 7 ஆம்...
சூடான செய்திகள் 1

கல்விசாரா ஊழியர்கள் இன்று முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில்

(UTVNEWS|COLOMBO)- சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் இன்று(10) முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 24 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து குறித்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன....