(UTVNEWS|COLOMBO)- விசேட தேவையுடைய இராணுவ வீரர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு லோட்டஸ் சுற்று வட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
(UTVNEWS|COLOMBO)- அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து வந்த ஜோன் போல்டனை (John Bolton) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பணியிலிருந்து நீக்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஈரான் மற்றும் வடகொரியா விவகாரத்தில் அதிபர்...
(UTVNEWS|COLOMBO)- பாவனைக்கு உதவாத 18 000 கிலோ கிராம் கழிவுத் தேயிலை தொகைகளுடன் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வத்தளை – ஶ்ரீவிக்ரம மாவத்தை பகுதியிலுள்ள தனியார் நிறுவன களஞ்சியசாலை ஒன்றிலிருந்தே...
(UTVNEWS|COLOMBO)- கொழும்பு – கோட்டையிலிருந்து பொலன்னறுவை வரை இன்று(11) முதல் புதிய ரயில் சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ‘புலதிசி’ என்று அழைக்கப்படும் இந்த கடுகதி ரயிலானது 10 புகையிரத நிலையங்களில்...
(UTVNEWS|COLOMBO)- அடுத்த சில நாட்களுக்கு கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகாகக் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம்...
(UTVNEWS|COLOMBO)- வவுனியா மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இன்று(11) முதல் தினமும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதன்படி, அதிகாலை 4 மணி முதல் காலை 9 மணி...
(UTVNEWS|COLOMBO)- ஜமாத் மில்லதே இப்றாஹீம் எனப்படும் தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்கள் 11 பேர் மேலதிக விசாரணைக்காக பயங்கரவாத விசாரணைகள் பிரிவின் கீழ் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. குறித்த 11 பேரும் கைதுசெய்யப்பட்டு தடுப்பு காவலில்...
(UTVNEWS|COLOMBO)- மொனராகலை- மெதகம பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள சில பிரதேசங்களில, நேற்று ஐஸ் மழை பெய்துள்ளது. அரை மணித்தியாலயத்துக்கு அதிகமான நேரம் இவ்வாறு ஐஸ் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. வரலாற்றிலேயே மொனராகலைப் பிரதேசத்தில்,...
(UTVNEWS|COLOMBO)- ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று(11) ஆஜராகுமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை புத்தகங்கள் அச்சிடும் போது இடம்பெற்ற பண மோசடி தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கல்வி அமைச்சரை...
(UTVNEWS|COLOMBO)- சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை நிர்வாக உத்தியோகத்தர்களால் ஆரம்பிக்கப்பட்ட சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை இரண்டாவது நாளாக இன்றும்(11) முன்னெடுக்கப்படுகின்றது. தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வை பெற்று கொடுப்பதற்காக உரிய...