Month : September 2019

சூடான செய்திகள் 1

நாடளாவிய ரீதியில் இடியுடன் கூடிய மழை

(UTVNEWS | COLOMBO) – எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டின் மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய...
சூடான செய்திகள் 1

வாகன சக்கரம் மாற்றுதல் மற்றும் சக்கர சீரமைப்பு மையம் அமைச்சர் றிஷாட்டினால் திறந்துவைப்பு

(UTVNEWS|COLOMBO)- கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழான இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வாகன சக்கரம் மாற்றுதல் மற்றும்...
சூடான செய்திகள் 1

ரத்துபஸ்வெல சம்பவம் – சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல்

(UTVNEWS|COLOMBO)- கம்பஹா வெலிவேரிய, ரத்துபஸ்வெல பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் சட்டமா அதிபரால் கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

இரு பிக்குகளை தாக்கிய நபர் விளக்கமறியலில்

(UTVNEWS|COLOMBO)- ஹொரோவபதான பகுதியில் இரு பிக்குகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க ஹொரோவபதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

கோட்டாபயவின் மேன்முறையீட்டு மனு உயா் நீதிமன்றினால் நிராகரிப்பு

(UTVNEWS|COLOMBO)- பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளா் கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டு மனு ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த மேன்முறையீடு சிசிர த ஆப்ரூ, பிரியன்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, விஜித்...
சூடான செய்திகள் 1

“விஞ்ஞான ஆய்வுகூடம்”அமைச்சர் றிஷாட்டினால் திறந்துவைப்பு

(UTVNEWS|COLOMBO)- கல்வி அமைச்சின் “அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மன்னார் புதுக்குடியிருப்பு அரச முஸ்லிம் கலவன் பாடசாலைக்கான கனிஷ்ட விஞ்ஞான ஆய்வுகூடம் கடந்த 09 ஆம் திகதி அகில...
சூடான செய்திகள் 1

லங்கா ஐ.ஒ.சி நிறுவனமும் எரிபொருட்களின் விலையை குறைத்துள்ளது.

(UTVNEWS|COLOMBO)- அரசினால் நேற்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, லங்கா ஐ.ஒ.சி நிறுவனமும் எரிபோருள் விலைகளை குறைத்துள்ளது. இதன்படி, ஒக்டேய்ன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றர் இரண்டு ரூபாவாலும்,...
கேளிக்கை

கங்கனா ரனாவத், விஜய்யிடம் முன்வைத்த கோரிக்கை

(UTVNEWS|COLOMBO)- பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ஜெயலலிதா வாழ்க்கை பட பெயர் தொடர்பில் இயக்குனர் விஜய்க்கு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். இயக்குனர் விஜய், வித்யா பாலனை வைத்து இயக்குவதாக இருந்த ஜெயலலிதாவின் பயோபிக்,...
சூடான செய்திகள் 1

பிரதமருக்கு 16ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிப்பு

(UTVNEWS | COLOMBO) – கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நாளை (12) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையாக தேவையில்லை...
சூடான செய்திகள் 1

வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினர் மற்றும் சகோதரி தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTVNEWS|COLOMBO)- பொலிசாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமைக்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள வென்னப்புவ பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் துலக்ஷி பெர்னாண்டோ மற்றும் அவரது சகோதரி ஆகியோரை செப்டம்பர் மாதம் 16...