Month : September 2019

சூடான செய்திகள் 1

பணிப்புறக்கணிப்பு இன்று நான்காவது நாளாகவும் தொடர்கிறது

(UTVNEWS | COLOMBO) – சம்பளப் பிரச்சினையை முன்வைத்து பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்று(13) நான்காவது நாளாக தொடர்கின்றது. இதுவரை தமது கோரிக்கைகள் தொடர்பிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதாகவும் எனவே தீர்வு...
சூடான செய்திகள் 1

விசேட ரயில் சேவைகள் அமுலுக்கு

(UTVNEWS | COLOMBO) – கொழும்புக்கும் பதுளைக்கும் இடையில் நீண்ட விடுமுறை நாட்களை கருத்திற் கொண்டு விசேட ரயில்களை சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய இன்று(13) காலை 07.10 அளவில் கொழும்பில் இருந்து...
சூடான செய்திகள் 1

பாகிஸ்தான் பிரஜைகள் ஏழு பேருக்கு ஆயுள்தண்டனை

(UTVNEWS | COLOMBO) – இலங்கைக்கு ஹெரோயின் போதைப்பொருள் கடத்திய சம்பவத்தில் பாகிஸ்தான் பிரஜைகள் ஏழு பேருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(13) ஆயுள் தண்டனை விதித்துள்ளது....
சூடான செய்திகள் 1

இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

(UTVNEWS | COLOMBO)  – நாடளாவிய ரீதியாக மழையுடனான காலநிலை எதிர்வரும் சில தினங்களுக்கும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று(13) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மற்றும் வடமாகாணங்களில்...
சூடான செய்திகள் 1

மனோஜ் சிறிசேனவை நியமிக்கும் வர்த்தமானி வெளியீடு

(UTVNEWS | COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினரான சந்திரசிறி கஜதீரவின் வெற்றிடத்திற்கு தென் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் மனோஜ் சிறிசேனவை நியமிக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

அஸ்கிரிய மகாநாயக்க தேரரால் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்

(UTVNEWS | COLOMBO) – அஸ்கிரிய மகாநாயக்க தேரரால் பொலிஸ் மாசிறிய பிக்குகள் இருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு அஸ்கிரிய மகாநாயக்க தேரரான வரகாகொட ஸ்ரீ ஞானரத்தன தேரர்...
சூடான செய்திகள் 1

இலங்கை இராணுவத்தின் புதிய நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் பதவியேற்பு

(UTVNEWS | COLOMBO) – இலங்கை இராணுவத்தின் 28 ஆவது புதிய நிறைவேற்று பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் ஏ.ஏ. கொடிப்பிலி ​நேற்று(12) தனது பணிமனையில் உத்தியோகபூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார். இச்சந்தர்ப்பத்தில் இராணுவ...
சூடான செய்திகள் 1

இலவச கல்வியின் நோக்கத்தை அரசு சரிவர நிறைவேற்ற பாடுபடுகின்றது எருக்கலம்பிட்டி மத்தியகல்லூரி விழாவில் பிரதமர்

கடந்தகால யுத்தத்தினால் கல்விக்கான நிதி ஒதுக்கீடுகள் குறைந்ததாக தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அதன் பிற்பாடு கல்வி வளர்ச்சிக்கு அதிகமான நிதியினை ஒதுக்கிய அரசாங்கத்தின் பிரதமராக தான் இருப்பது பெரும் மகிழ்ச்சிக்குரியதாகும் என்றும் கூறினார். மன்னார்...
சூடான செய்திகள் 1

கஞ்சிபானி இம்ரானின் தந்தை, சகோதரன் உள்ளிட்ட ஆறு பேர் கைது

(UTVNEWS | COLOMBO) – போதைப்பொருள் வர்த்தக குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் உள்ள கஞ்சிபானி இம்ரானின் தந்தை, சகோதரன் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார். கஞ்சிபானி...
சூடான செய்திகள் 1

பாணின் விலையானது குறைவு

(UTVNEWS | COLOMBO) – பாண் இறாத்தல் ஒன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட போதிலும் இன்று(12) நள்ளிரவு முதல் பழைய விலைக்கே பாண் விற்பனை செய்யப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்...