Month : September 2019

சூடான செய்திகள் 1

புர்கா, நிகாப் தடையை நீக்க, இந்திய மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

(UTV NEWS) அவசர கால சட்டம் நீக்கப்பட்டது போல முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரையான நிகாப் மற்றும் புர்காவுக்கான தடையும் நீக்க வேண்டுமென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர்...
சூடான செய்திகள் 1

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது தாக்குதல்

(UTV NEWS) சவுதி அரேபியாவில் உள்ள மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் பயங்கர தாக்குதல் நடத்தப்ட்டுள்ளது. சவுதியிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெய்கள் இந்த ஆலையில் தான்...
சூடான செய்திகள் 1

கட்சிகள் இரண்டும் ஒன்றாக இணைவது சாத்தியமில்லை  – பி.ஹெரிசன்

(UTV NEWS) – அமைச்சர் சஜித் பிரேமதாச சிறுபான்மை கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் நெருக்கடி நிலைமை தீர்க்கப்படும் என அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இடமபெற்ற நிகழ்வு...
சூடான செய்திகள் 1

பாகிஸ்தானிய பிரஜைகளுக்கு இலங்கையில் ஆயுள் தண்டனை

இலங்கைக்கு ஹெரோயின் போதை பொருளை இறக்குமதி செய்த குற்றத்திற்காக 7 பாகிஸ்தானிய பிரஜைகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது 6 பாகிஸ்தானிய பிரஜைகள் மற்றும் ஒரு பெண் உள்ளிட்டவர்கள் சுங்க பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு,...
சூடான செய்திகள் 1

சீரற்ற காலநிலை நீடிக்ககூடும் என எதிர்வு கூறல்!

காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டில் தற்போது காணப்படும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை...
சூடான செய்திகள் 1

ஓய்வு பெறுவது அவ்வளவு கஷ்டமான விடயம் இல்லை

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது அவ்வளவு கஷ்டமான விடயம் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்த அவர், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியுமானால் களமிறங்குவதாகவும் அவ்வாறு இல்லாவிடின் வெளியேறி...
சூடான செய்திகள் 1

சஜித் பிரேமதாஸ பங்காளிக் கட்சிகளுடன் நாளை சந்திப்பு

(UTVNEWS | COLOMBO) – ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்து சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களுடன், அமைச்சர் சஜித் பிரேமதாஸ நாளை(14) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவரான அமைச்சர்...
சூடான செய்திகள் 1

மலேரியாவுக்கான உலகின் முதல் தடுப்பூசியை பரிசோதனை இன்று

(UTVNEWS | COLOMBO) – மலேரியாவுக்கான உலகின் முதல் தடுப்பூசியை பரிசோதிக்கும் வேலைத்திட்டம் இன்று(13) கென்யாவில் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ் எதிர்வரும் 3 வருடங்களில் சுமார் 3 இலட்சம் பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது....
சூடான செய்திகள் 1

கஞ்சிப்பான இம்ரானின் தந்தை உள்ளிட்ட 6 பேர் விளக்கமறியல்

(UTVNEWS | COLOMBO) – கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிப்பான இம்ரானின் தந்தை, சகோதரர் உள்ளிட்ட 6 பேர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்ட இவர்களை, எதிர்வரும் 25ஆம்...
சூடான செய்திகள் 1வணிகம்

தீவிரவாத செயற்பாடுகளை ஒடுக்கும் வழிமுறைகளுக்கு ஜப்பான் நிதி

(UTVNEWS | COLOMBO) – தீவிரவாத செயற்பாடுகளை ஒடுக்கும் வழிமுறைகளை வலுப்படுத்துவதற்காக ஜப்பான் அரசாங்கத்தினால் 1.6 பில்லியன் ரூபா பெறுமதியான அத்தியாவசிய உபகரணங்களை இலங்கைக்கு வழங்க இணக்கம் எட்டப்பட்டுள்ளது....