Month : September 2019

சூடான செய்திகள் 1

ஹங்வெல்ல துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – ஹங்வெல்ல – எம்புல்கம சந்தியில் நேற்றிரவு(15) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 23 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன். மற்றுமொருவர் காயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்....
சூடான செய்திகள் 1

ஶ்ரீ.சு.கட்சியில் இருந்து நீக்கியமை தொடர்பில் தெரியாது – பௌசி

(UTVNEWS | COLOMBO) – ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியமை தொடர்பில் தனக்கு இதுவரையில் எவ்வித அறிவிப்போ, ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பிலுலோ தனக்கு இதுவரையில் அறிவிக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்...
சூடான செய்திகள் 1

பொலிஸ் உயரதிகாரிகள் 64 பேருக்கு இடமாற்றம்

(UTVNEWS | COLOMBO) – சேவையின் அவசியம் கருதி பிரதி பொலிஸ்மா அதிபர் இருவர் உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள் 64 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்பின்பேரில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின்...
சூடான செய்திகள் 1

சாந்த பண்டார நியமிப்பு தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

(UTVNEWS | COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்கவினை மறைவை அடுத்து வெற்றிடமாகியிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்மை தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல்...
சூடான செய்திகள் 1

வாக்காளர் இடப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை 19 உடன் நிறைவு

(UTVNEWS | COLOMBO) – 2019 ஆம் ஆண்டு வாக்காளர் இடப்பில் திருத்தங்கள் மேற்கொள்ள மற்றும் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும்...
சூடான செய்திகள் 1

சஜித் – கூட்டமைப்பு இடையே இன்று சந்திப்பு

(UTVNEWS | COLOMBO) – தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று(15) இடம்பெறவுள்ளதாக அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்திருந்தார். எவ்வாறிருப்பினும், அமைச்சர் சஜித் பிரேமதாஸவுடன் இன்று இடம்பெவுள்ளதாக கூறப்படும்...
சூடான செய்திகள் 1

தெமடகொடயில் வெடிப்புச் சம்பவம்

(UTVNEWS | COLOMBO) – தெமடகொட, மஹவில கார்டன் பகுதியில் உள்ள வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்றில் இரு பெண்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

பேருந்து விபத்தில் 20 பேர் காயம்

(UTVNEWS | COLOMBO) – முந்தலம், செம்பட்ட பகுதியில் அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 20 பேர் காயமடைந்து உள்ளதுடன் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கம்பஹாவில் இருந்து தலவில தேவாலயத்திற்கு யாத்திரை...
சூடான செய்திகள் 1விளையாட்டு

இலங்கை வீரர்களிடம் பாக். அணி தலைவரின் தாழ்மையான வேண்டுகோள்

(UTV NEWS) பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தலைவர் சப்ராஸ் அஹமட் இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்களை தம்நாட்டிற்கு வந்து விளையாடுமாறு அழைப்பு விடுத்துள்ளார். நேற்று பாகிஸ்தான் கரச்சி நகரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

பலாலி விமான நிலையம்; புனரமைப்பு மதிப்பீடுகளுக்கு இந்திய குழு வருகை

(UTV NEWS)பலாலி விமான நிலையத்தின் வசதிகள் தொடர்பான மதிப்பீடுகளைச் செய்வதற்கு, அடுத்த வாரம் இந்தியாவில் இருந்து தொழில்நுட்பக் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ‘தி ஹிந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பலாலியில் இருந்து இந்திய...