Month : September 2019

விளையாட்டு

இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான சர்வதேச கிரிக்கட் போட்டித் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று பிற்பகல் 3.30 க்கு கராச்சியில் ஆரம்பமாகவுள்ளது. நேற்று நடைபெறவிருந்த குறித்த போட்டி சீரற்ற காலநிலை...
சூடான செய்திகள் 1

சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று(30) இடம்பெறவுள்ளது. இதன்போது, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி செயற்படவுள்ள விதம்...
சூடான செய்திகள் 1

ஐந்தாவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு – இன்று பேச்சுவார்த்தை

(UTVNEWS|COLOMBO) – சம்பளப் பிரச்சினையை முன்வைத்து ரயில் தொழிற்சங்கங்கள் கடந்த 24ஆம் திகதி ஆரம்பித்த போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் தொடர்வதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

ஐ.தே. கட்சியின் சகல தொகுதி அமைப்பாளர்களும் கொழும்புக்கு

(UTVNEWS|COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் இடம்பெறவுள்ள விசேட கூட்டம் ஒன்றில் பங்கேற்பதற்காக கட்சியின் சகல தொகுதி அமைப்பாளர்களும் இன்றைய தினம் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் முற்பகல் 9.30க்கு...
சூடான செய்திகள் 1

தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளராக மஹேஷ் சேனாநாயக்க

(UTVNEWS|COLOMBO) – தேசிய மக்கள் இயக்கம் உள்ளிட்ட 30 சிவில் அமைப்புக்கள் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்...
சூடான செய்திகள் 1

வெல்லம்பிட்டி கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – வெல்லம்பிட்டி பகுதியிலுள்ள கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. நேற்றிரவு 11 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், தீ விபத்தின் காரணமாக நான்கு கடைகள்...
விளையாட்டு

முதல் சதத்தை பதிவு செய்தார் ஷமரி அதபத்து

(UTVNEWS|COLOMBO) – அவுஸ்திரேலிய அணியுடன் இடம்பெற்று வரும் இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை ஷமரி அதபத்து தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார்....
சூடான செய்திகள் 1

சு.கட்சியின் விசேட மத்தியகுழுக் கூட்டம் நாளை

(UTVNEWS|COLOMBO) – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்தியகுழுக் கூட்டம் கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நாளை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இறுதி நிலைப்பாடு...
வகைப்படுத்தப்படாத

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

(UTVNEWS|COLOMBO) – பிலிப்பைன்சின் மிண்டானா தீவில் இன்று 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பாதிப்பு குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை என அந்நாட்டு பேரிடர் மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....
வணிகம்

பெரிய வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை அதிகரிப்பு

(UTVNEWS|COLOMBO) – பெரிய வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார நிலையம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை 195 ரூபாவாகக் காணப்பட்டுள்ளதாக நிலையம் குறிப்பிட்டுள்ளது. மாத்தளை...