Month : September 2019

சூடான செய்திகள் 1

14 இலட்சம் கொள்ளை – சந்தேகநபர் கைது

(UTVNEWS|COLOMBO) – இரத்தினக்கல் ஒன்றை கொள்வனவு செய்ய வந்த நபரிடம் இருந்த 14 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேலியகொட-மேல்மாகாண வடக்கு இலஞ்ச ஊழல் மோசடி...
கட்டுரைகள்

அஷ்ரஃபின் ஆளுமைகளுக்குள் முஸ்லிம்களின் அபிலாஷைகள்

(UTVNEWS|COLOMBO) – முஸ்லிம்களின் தனித்துவ அரசியலுக்கு வழிகாட்டிய ஸ்தாபகத் தலைமையின் இழப்பிலிருந்து இன்றைய நாளில்(16) சில நினைவுகள் உயிர்ப்படைகின்றன.ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உதயம் இற்றைக்கு நான்கு தசாப்தங்களைத் தொட்டு நிற்கின்றது. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிக்கான...
வகைப்படுத்தப்படாத

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

(UTVNEWS|COLOMBO) – சவுதி அரேபியாவில் எரிபொருள் நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலால் கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவு எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து 50...
சூடான செய்திகள் 1

ஹங்வெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; இருவர் கைது

(UTVNEWS COLOMBO) ஹங்வெல்ல – எம்புல்கம சந்தியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 2 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

கட்சியின் பலத்தை காண்பிப்பதற்கு தயார் ஜனாதிபதி அதிரடி

(UTV NEWS) – கட்சிக்கு அவமானத்தை ஏற்படுத்துவோருக்கு எதிராக, கட்சியின் பலத்தை காண்பிப்பதற்கு தயார் என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிலிருந்து பிரதமர் வெளியேறினார் (UPDATE)

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று(16) காலை முன்னிலையான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுமார் ஒன்றரை மணி நேரம் சாட்சியம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. மீண்டும் இன்று மதியம் 1.15...
சூடான செய்திகள் 1

தெற்காசியாவின் மிக உயரமான கோபுரம் இன்று திறப்பு

(UTVNEWS|COLOMBO) – தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரமாக கருதப்படும் கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள தாமரைக் கோபுரம் இன்று(16) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் திறக்கப்படவுள்ளது. 356 மீற்றர் உயரமான 17 மாடிகளைக் கொண்ட இந்தக் கோபுரம்,...
சூடான செய்திகள் 1

நாட்டின் சில பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

(UTVNEWS|COLOMBO) – நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நாட்டின் சில பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எஹலியகொட, அம்பகமுவ, புலத்சிங்கள, கிரிஹெல்ல, கலவான, வரகாபொல மற்றும் மதுகம பிரதேச செயலக பிரிவுகளுக்கு...
சூடான செய்திகள் 1

சீரற்ற காலநிலை காரணமாக கடும் வாகன நெரிசல்

(UTVNEWS|COLOMBO) – கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆமர் வீதி -பாபர் சந்தியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான்...
சூடான செய்திகள் 1

இன்றும் பெரும்பாலான மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை

(UTVNEWS|COLOMBO) – நாட்டில் நிலவுகின்ற மழையுடனான காலநிலையில் மேலும் சில நாட்களுக்கு தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் கிழக்கு, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் 150...