சீரற்ற காலநிலை – டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரிப்பு
(UTVNEWS|COLOMBO) – நாட்டில் நிலவுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும்...