விசேட தேவையுடைய இராணுவ வீரர்களுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு
(UTVNEWS | COLOMBO) – ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள விசேட தேவையுடைய இராணுவ வீரர்களுக்கு அரசாங்க நிறுவனங்களிற்குள் நுழைவதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வு இல்லம்,...