Month : September 2019

சூடான செய்திகள் 1

ஐ.தே. முன்னணியின் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று

(UTVNEWS|COLOMBO) – ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களின் கூட்டம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று(19) மாலை 06 மணிக்கு நடைபெறவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கலந்துரையாடுவதற்காக இந்தக்...
சூடான செய்திகள் 1

சுகாதார அமைச்சர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

(UTVNEWS|COLOMBO) – கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று(19) சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன முன்னிலையாகவுள்ளார். மாலபே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை உரிய முறையில்...
சூடான செய்திகள் 1

சூரிய உதயத்தைப் பார்வையிட சந்தர்ப்பம்

(UTVNEWS|COLOMBO) – உலக சுற்றுலாத் தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் 27ஆம் திகதி அதிகாலை 5 மணி முதல் சிகிரியாவைத் திறப்பதற்கு மத்திய கலாசார நிதியம் தீர்மானித்துள்ளது. சூரிய உதயத்தைப் பார்வையிடுவதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு சந்தர்ப்பதை...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தல் – கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

(UTVNEWS|COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு இன்று(19) முதல் எதிர்வரும் 06 ஆம் திகதி நண்பகல் வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் 7...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தல் – வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

(UTVNEWS|COLOMBO) – நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1வணிகம்

டீசல் – பெற்றோல் இறக்குமதி ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

(UTVNEWS|COLOMBO) – 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம 2020 மே மாதம் 31ஆம திகதி வரையில டீசல் மற்றும் ஜெட் ஏ-1 ஐ இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்...
சூடான செய்திகள் 1

லோட்டஸ் சுற்று வட்ட வீதிக்கு பூட்டு

(UTVNEWS|COLOMBO) – விசேட தேவையுடைய இராணுவ வீரர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடல் – கோட்டை லோட்டஸ் சுற்று வட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
கேளிக்கைசூடான செய்திகள் 1

பிகில் பட பாடல்; அட்லீ திடீர் அறிவிப்பு

(UTVNEWS COLOMBO) விஜய் – அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘பிகில்’. இந்த படம், பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இந்த...
சூடான செய்திகள் 1

14 பேரும் மீண்டும் விளக்கமறியலில்

(UTVNEWS|COLOMBO) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதலுடன் தொடர்புடைய குழுவிற்கு உதவிய குற்றச்சாட்டில் அம்பாறையில் கைது செய்யப்பட்ட 14 பேரும் அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்...