Month : September 2019

வகைப்படுத்தப்படாத

குர்ஆன் பள்ளிக்கூடம் தீயில் கருகியது – சுமார் 27 மாணவர்கள் மரணம்

(UTVNEWS | COLOMBO) – மேற்கு ஆபிரிக்க நாடான லிபேரியாவின் தலைநகர் மொன்ரோவியாவில் உள்ள இஸ்லாமிய குர்ஆன் பள்ளிக்கூடம் ஒன்றில் நேற்று(18) இரவு திடீரென தீப்பற்றி கொண்டதாக இதனால் அங்கு உறங்கி கொண்டிருந்த 10 முதல்...
சூடான செய்திகள் 1

தபால் மூல வாக்களிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்க முடியும்

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கு இன்று(19) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....
சூடான செய்திகள் 1

குடு ரொஷான் உள்ளிட்ட 7 பேரதும் விளக்கமறியல் நீடிப்பு

(UTVNEWS | COLOMBO) – திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ‘ஆனமாலு ரங்கா’ என்பவர் உள்ளிட்ட இருவரின் கொலை தொடர்பில் ‘குடு ரொஷான்’ உள்ளிட்ட 7 பேரையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03ம் திகதி வரை விளக்கமறியலில்...
சூடான செய்திகள் 1

பாகிஸ்தானியர்கள் காஷ்மீர் செல்ல வேண்டாம் –  பிரதமர் இம்ரான்

(UTVNEWS | COLOMBO) – பாகிஸ்தானியர்கள் காஷ்மீர் செல்ல வேண்டாம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் திடீர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்...
சூடான செய்திகள் 1

கஞ்சிபான இம்ரான் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் முன்னிலை

(UTVNEWS|COLOMBO) – தொலைபேசி ஊடாக பொலிஸ் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக கஞ்சிபான இம்ரான் அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு இன்று(19) முன்னிலையாகவுள்ளார். வெளிநாடு ஒன்றில் இருந்து பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு...
சூடான செய்திகள் 1

விசேட அமைச்சரவை கூட்டம் இன்று

(UTVNEWS | COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இடையே இன்று(19) காலை இடம்பெற்ற விசேட சந்திப்பின் பிரகாரம் இன்று(19) பிற்பகல் 3.00 மணிக்கு விசேட அமைச்சரவை கூட்டம் ஒன்றை...
சூடான செய்திகள் 1

ஐ.தே.க ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிப்பு

(UTVNEWS COLOMBO) ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை எதிர்வரும் வாரம் கூடி தீர்மானிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கரமசிங்க தன்னிடம் அறிவித்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

ஐந்து மாகாணங்களுக்கு இடியுடன் கூடிய மழை

(UTVNEWS | COLOMBO) – நாட்டில் குறிப்பாக தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று(19) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. குறித்த...
சூடான செய்திகள் 1

தாமரை கோபுரத்தின் நிர்மானப்பணி ஒப்பந்தம் – கோப் குழு விசாரணை

(UTVNEWS | COLOMBO)  – தாமரை கோபுரத்தின் நிர்மானப்பணிகளில் ஒப்பந்தம் முதல் அதன் அனைத்து நடவடிக்கைகள் தொடர்பிலும் முழுமையான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற குழு (கோப்) இன்று(18) தீர்மானித்துள்ளது. அதற்கமைய,...
சூடான செய்திகள் 1

31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு

(UTVNEWS|COLOMBO) – 31,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், 3 கட்டங்களாக பொலிஸ் கான்ஸ்டபிள் பதவியிலிருந்து பொலிஸ் இன்ஸ்பெக்டர்களாகத் தரமுயர்த்தப்படவுள்ளனர். இதன் முதலாவது கட்டமாக 5824 பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொலிஸ் காண்ஸ்டபிள் பதவியிலிருந்து பொலிஸ் இன்ஸ்பெக்டர்...