Month : September 2019

சூடான செய்திகள் 1

ரயில் சேவைகளில் தாமதம்

(UTVNEWS|COLOMBO)- சமிக்ஞை கோளாறு காரணமாக ரயில் சேவைகளில் தாமதமாகும் என புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கு இடையிலேயே இவ்வாறு சமிக்ஞை செயல் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
சூடான செய்திகள் 1

தீர்மானமின்றி நிறைவடைந்த அமைச்சரவை கூட்டம் (UPDATE)

(UTVNEWS|COLOMBO) – நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது தொடர்பான விசேட அமைச்சரவை கூட்டம் தீர்மானம் எதுவுமின்றி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. ——————————————————————(UPDATE) விசேட அமைச்சரவை கூட்டம் ஆரம்பம் (UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
சூடான செய்திகள் 1

முன்னாள் சுங்கப் பணிப்பாளர், மேலதிக பணிப்பாளர் ஆகியோரை கைது செய்ய உத்தரவு

(UTVNEWS |COLOMBO)  – முன்னாள் சுங்கப் பணிப்பாளர் ஜகத் விஜேவீர மற்றும் மேலதிக பணிப்பாளர் தாரக செனவிரத்ன ஆகியோரை கைது செய்யுமாறு கொழும்பு – கோட்டை நீதிவான் ரங்க தசநாயக பிடியாணை பிறப்பித்துள்ளார்....
வகைப்படுத்தப்படாத

ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் 20 பேர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – ஆப்கானிஸ்தானில் இன்று காலை நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 90 பேர் காயமடைந்துள்ளதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிதானின் தெற்கு பகுதியான கலாட்டில் உள்ள மருத்துவமனையில் தலிபான் பயங்கரவாதிகள்...
சூடான செய்திகள் 1வணிகம்

இந்திய முதலீட்டாளர்கள் – அமைச்சர் ரிஷாட் சந்திப்பு

(UTVNEWS|COLOMBO) – இந்திய நாட்டு முதலீட்டாளர்களுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்குமிடையிலான...
சூடான செய்திகள் 1

ரயில்வே இன்று நள்ளிரவு முதல் நியமன வேலை போராட்டத்தில்

(UTVNEWS |COLOMBO) – புகையிரத சேவை ஊழியர்கள் இன்று(19) நள்ளிரவு முதல் நியமன வேலை (போராட்டத்தில்) ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று(19) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட லொகோமோடிவ் பொறியியலாளர்கள் சங்கத்தின் லால்...
சூடான செய்திகள் 1

கிளிநொச்சி ஜேர்மன் பயிற்சி நிறுவனத்துக்கு 110 மில்லியன் நவீன உபகரணங்கள்

(UTVNEWS|COLOMBO) – ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தினால் ரூபா 110 மில்லியன் பெறுமதியான நவீன பயிற்சி உபகரணங்களை இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில்...
சூடான செய்திகள் 1

வசந்த கரன்னாகொட – ரொஷான் குணதிலக ஆகியோரது பதவி நிலைகளில் உயர்வு

(UTVNEWS | COLOMBO) – முன்னாள் கடற்படைத் தளபதி, ஓய்வு பெற்ற அட்மிரல் வசந்த கரன்னாகொட அட்மிரல் ஒப் த ப்லீட் தரத்திலும் முன்னாள் விமானப்படைத் தளபதி ரொஷான் குணதிலக மார்ஷல் ஒப் த எயார்...
சூடான செய்திகள் 1

கொட்டாஞ்சேனையில் வாகன போக்குவரத்து மட்டு

(UTVNEWS|COLOMBO) – கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாந்த லூசியா வீதியில் போங்ஜியன் ஒழுங்கை முதல் ஆறாவது ஒழுங்கை வரையிலான வீதியில் நாளை(20) முதல் போக்குவரத்து மட்டுபடுத்தபடவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அலுவலகம் தெரிவித்துள்ளது. நீர்க்...
சூடான செய்திகள் 1

ஐஸ் ரக போதை பொருளுடன் ஒருவர் கைது

(UTVNEWS|COLOMBO) – ஐஸ் ரக போதை பொருளை நாட்டிற்கு கொண்டு வந்த இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று(19) அதிகாலை சென்னையிலிருந்து இலங்கை வந்துள்ள 29 வயதுடைய நபரே, கட்டுநாயக்க விமான நிலையத்தில்...