சஜித் ஆணைக்குழுவில் முன்னிலையாக மாட்டார்
(UTVNEWS|COLOMBO) – 2015-2018 வரையான அரச நிறுவனங்ளின் மோசடிகள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர், அமைச்சர் சஜித் பிரேமதாச, இன்று(20) முன்னிலையாகமாட்டார் என ஆணைக்குழுவுக்கு அவர் தெரிவித்துள்ளதாக...