Month : September 2019

சூடான செய்திகள் 1

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் இறுதி தினம் இன்றுடன் நிறைவு

(UTVNEWS|COLOMBO) – எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று(30) நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவுள்ளது. அதன்படி, ஒக்டோபர் மாதம் 30...
சூடான செய்திகள் 1

கோட்டாபயவிற்கு எதிரான மனு விசாரணை 02 ஆம் திகதிக்கு

(UTVNEWS|COLOMBO) – முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்றுக்கொள்வதை தடுக்குமாறு முன்வைக்கப்பட்ட மனுவை மூன்று நீதிபதிகள் கொண்ட குழு முன்னிலையில் ஒக்டோபர் 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது....
சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – தகவல் வழங்க பொதுமக்களுக்கு வாய்ப்பு

(UTVNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்கி ஒத்துழைக்குமாறு உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு...
வகைப்படுத்தப்படாத

கடும் மழை – வெள்ளத்தில் சிக்கி இதுவரை 110 பேர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – பீகார் மாநிலத்தில் கடும் மழை பெய்து வருகின்ற நிலையில் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பீகார், பாட்னாவில் 200 மிமீ வரை கடும் மழை பெய்துள்ளதுடன்,...
வகைப்படுத்தப்படாத

தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – சீனாவின் நிங்காய் கவுண்டியில் உள்ள ஒரு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ...
சூடான செய்திகள் 1

முல்லைத்தீவில் வெடிபொருட்கள் மீட்பு

(UTVNEWS|COLOMBO) – முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் நேற்று தனியார் ஒருவரின் நிலத்தினை உழவு செய்யும் போது ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்ட இடத்தில் 8 கிளைமோர் குண்டுகளையும் 60 ரிக்னெட்டர்களையும் இனம் கண்டு...
சூடான செய்திகள் 1

தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வீதியில் இறங்கி போராட்டம்.

(UTVNEWS|COLOMBO) – அம்பாறை மாவட்டம் தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று(30) காலை பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் 21 வது நாளாக இன்று தொடர்...
சூடான செய்திகள் 1

காலி, மாத்தறை மாவட்ட பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு

(UTVNEWS|COLOMBO) – காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கடந்த வாரத்தில் தென் மாகாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள...
சூடான செய்திகள் 1

தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பில் இன்று பேச்சுவார்த்தை

(UTVNEWS|COLOMBO) – அரச சேவையாளர்களின் தொழிற்சங்கங்கள் சில முன்னெடுத்துவரும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு தீர்வு குறித்து ஆராய அமைச்சரவை உப குழுவுக்கும், சகல தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, இன்று இடம்பெறவுள்ளது. குறித்த இந்தப் பேச்சுவார்த்தையில்...
சூடான செய்திகள் 1

எண்ணெய் தாங்கி பாரவூர்திகளின் சாரதிகள் பணிப்புறக்கணிப்பில்

(UTVNEWS|COLOMBO) – கொலன்னாவை எண்ணெய் களஞ்சியசாலைக்கு எரிபொருளை விநியோகித்து வரும் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் தாங்கி பாரவூர்திகளின் சாரதிகள் இன்று காலை 06 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்....