Month : September 2019

சூடான செய்திகள் 1

சிறுபான்மை மக்கள் மனக்கிலேசம் கொள்ளவேண்டியதில்லை – அமைச்சர் றிஷாட்-

(UTVNEWS|COLOMBO) – சிறுபான்மை மக்களையும் அரவணைத்து செல்கின்ற,நல்ல ஒரு தலைவரை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஒருமித்து உழைத்துவருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்....
சூடான செய்திகள் 1

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கோரிக்கை

(UTVNEWS|COLOMBO) – அரச நிகழ்வுகளில் பொதுமக்களின் சொத்துக்களை பயன்படுத்தி கட்சி மற்றும் வேட்பாளர் தொடர்பில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அது தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது....
சூடான செய்திகள் 1

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

(UTVNEWS|COLOMBO) – காலி – எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி அப்பகுதி 03 குடியிருப்பாளர்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான வழக்கு விசாரணையை செப்டெம்பர் 24 ஆம் திகதி...
கேளிக்கை

அட்லீயின் அதிஷ்ட நடிகர் இவர் தான்

(UTVNEWS|COLOMBO) – விஜய் அண்ணன் தான் எனக்கு ராசி என இயக்குனர் அட்லீ கூறியுள்ளார். பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் இதனை கூறியுள்ளார். இப்படம் தீபாவளியன்று திரைக்கு வரவுள்ளதுடன், இப்படத்தில் விஜய்,...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டா சார்பில் இன்று கட்டுப்பணம் செலுத்தப்படும்

(UTVNEWS|COLOMBO) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் இன்று(20) மதியம் 12.00 மணிக்கு கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை குறித்த கட்சியின் தலைமையின் பங்களிப்புடன் தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளது....
சூடான செய்திகள் 1

பாராளுமன்ற வீதிக்கு பூட்டு

(UTVNEWS|COLOMBO) – எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொட்டாவ – பொரள்ளை பகுதியின் பாராளுமன்ற மன்சந்தி இடையே கடும் வாகன நெரிசல் நிலவுவதாகவும், தியத உயன நோக்கிய பாராளுமன்ற வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்...
சூடான செய்திகள் 1

தொடர்ந்தும் பிரச்சினையை இழுத்தடிக்க முடியாது-சஜித்

(UTVNEWS COLOMBO) – எதிர்காலத்தில் சிறந்த முடிவை எடுப்பார்கள். ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளராக தான் நியமிக்கப்படுவது உறுதி என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

பூஜித் – ஹேமசிறி பிணை வழக்கின் மீளாய்வு மனுவின் தீர்ப்பு அடுத்த மாதம்

(UTVNEWS|COLOMBO) – கட்டாய விடுமுறையளிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை சவாலாகக் கொண்டு...
வகைப்படுத்தப்படாத

வாஷிங்டன் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் மர்மநபர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதல் நடத்தப்பட்ட இடமான கொலம்பியா சாலை- 14வது வீதியில் பொலிசார் குவிக்கப்பட்டனர்....
சூடான செய்திகள் 1

துமிந்த திசாநாயக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில்

(UTVNEWS|COLOMBO) – முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான துமிந்த திசாநாயக்க அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார். விவசாய அமைச்சுக்கான கட்டடத்தை அதிக விலையில் குத்தகைக்குப்...