Month : September 2019

சூடான செய்திகள் 1

பொலிஸ் விசேட அறிவிப்பு

(UTVNEWS COLOMBO) பொரலஸ்கமுவ, பில்லேவ போ சமிந்து விகாரையின் பெரஹெர காரணமாக அதனை சுற்றியுள்ள வீதிகளில் வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று இரவு 08.00 மணி அளவில் பெரஹெர ஆரம்பிக்கப்படவுள்ளதாக...
சூடான செய்திகள் 1

புகையிரத சேவை வழமைக்கு

(UTVNEWS COLOMBO) சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுத்த புகையிரத ஊழியர்களின் சட்டபடி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
சூடான செய்திகள் 1

எதிர்வரும் திங்கள் அனைத்து அரச ஊழியர்கள் சுகயீன விடுமுறை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –நாடாளவிய ரீதியில் அரச நிர்வாக சேவையை சேர்ந்த சகல ஊழியர்களும் எதிர்வரும் (23) திங்கள் கிழமை சுகயீன விடுமுறையில் ஈடுபடவுள்ளனர்....
சூடான செய்திகள் 1

கோட்டாபயவிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ள விடுக்கப்பட்டிருந்த கோரிக்கை நிராகரிப்பு

(UTVNEWS|COLOMBO) – பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களம் விடுத்திருந்த கோரிக்கையை கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அமெரிக்கா பிரஜாவுரிமை பெற்றிருந்த சந்தர்ப்பத்தில் குடியுரிமை சட்டம் மற்றும்...
சூடான செய்திகள் 1

குப்பை கொள்கலன்களை இடமாற்ற விதிக்கப்பட்ட தடை நீடிப்பு

(UTVNEWS|COLOMBO) – வௌிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட குப்பைகள் அடங்கிய கொள்கலன்களை நாட்டின் எந்தவொரு பகுதிக்கும் கொண்டு செல்வதை இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி வரை நீடித்து...
கிசு கிசு

கோட்டாபய ராஜபக்ஸவை கைதுசெய்ய திரைமறைவில் முயற்சி?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கோட்டாபய ராஜபக்ஸவை கைதுசெய்ய குற்றப் புலனாய்வூ அதிகாரிகள் அனுமதி கோரியூள்ளனர். கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இந்த அனுமதி கோரப்பட்ட போதிலும் அதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கவில்லை என...
சூடான செய்திகள் 1

இலஞ்சம் பெற்ற அதிபர் கைது

(UTVNEWS|COLOMBO) – மாணவர் ஒருவரை பாடசாலையில் உள்ளீர்ப்பதற்காக ஒரு இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்....
சூடான செய்திகள் 1

கோட்டை புகையிரத நிலையத்தில் பதற்றநிலை

(UTVNEWS|COLOMBO) – கோட்டை – மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் சமிக்ஞை கோளாறு மற்றும் ரயில் ஊழியர்களின் சட்டப்படி வேலை போராட்டத்தின் காரணமாக, பல ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதேவேளை, கொழும்பு...
சூடான செய்திகள் 1

கஞ்சிபான இம்ரானின் விளக்கமறியல் நீடிப்பு

(UTVNEWS|COLOMBO) – பொலிஸ் அதிகாரிகளுக்கு தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் பாதாள உலகக்குழு உறுப்பினரான கஞ்சிபான இம்ரானை எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் தனுஜா ஜயதுங்க...