Month : September 2019

சூடான செய்திகள் 1

தொழில்நுட்பக் கோளாறுக்குள்ளான கடுகதி ரயில்

(UTVNEWS|COLOMBO) – சிலாபத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த கடுகதி ரயில் ஒன்று தொழில்நுட்பக் கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், வேறொரு புகையிரதத்தின் ஊடாக பயணிகளுக்கான சேவை வழங்கப்பட்டதாக புகையிரத...
சூடான செய்திகள் 1

நாட்டின் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி

(UTVNEWS|COLOMBO) – நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவுகின்ற மழையுடன் கூடிய காலநிலையில், அடுத்த சில நாட்களில்மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும்...
சூடான செய்திகள் 1

சஜித் மற்றும் அகில ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

(UTVNEWS|COLOMBO) – அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சஜித் பிரேமதாஸ, அகில விராஜ் காரியவசம் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டீ.எம் சுவாமிநாதனும் இன்று(23) முன்னிலையாகவுள்ளனர்....
சூடான செய்திகள் 1

கப்பம் பெற முயன்ற இருவர் கைது

(UTVNEWS|COLOMBO) – களுத்துறை-நாகொட பகுதியில் சர்வதேச பாடசாலையில் பயிலும் மாணவி ஒருவரையும் மற்றும் அவரின் தாயாரையும் கடத்தி கப்பம் பெற முயற்சித்த இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பில்...
சூடான செய்திகள் 1

லக்ஷபான நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு

(UTVNEWS|COLOMBO) – நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன மேலும், நீர்த்தேக்கத்திற்கு அண்மித்து வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது....
சூடான செய்திகள் 1

மழையுடன் கூடிய காலநிலை 24 ஆம் திகதி வரை நீடிக்கும்

(UTVNEWS|COLOMBO) – நாட்டின் தென்மேற்கு பகுதியில் நிலவுகின்ற மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டின்...
வகைப்படுத்தப்படாத

பேரூந்து கவிழ்ந்த விபத்தில் 22 பேர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – பாகிஸ்தானின் ஸ்கர்ட்து நகரில் இருந்து ராவல்பிண்டி நோக்கி சென்ற பேரூந்து சிலாஸ் மாவட்டத்தில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மலையில் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளதுட, மேலும்15...
சூடான செய்திகள் 1

வடக்கிற்கான புகையிரத சேவை பாதிப்பு

(UTVNEWS|COLOMBO) – யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புதிய புகையிரதமான உத்தர தேவி புகையிரதம் பொத்துஹெர மற்றும் பொல்கஹவெல புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தடம்புரண்டுள்ளது. இதன் காரணமாக...
வகைப்படுத்தப்படாத

அல்பேனியா நாட்டில் தொடர் நிலநடுக்கங்கள் – 68 பேர் காயம்

(UTVNEWS|COLOMBO) – அல்பேனியா நாட்டில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் 68 பேர் படுகாயம் அடைந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது. அல்பேனியா நாட்டின் துறைமுக நகரான டூயுரசில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் 5.4 ரிக்டர் அளவில்...
சூடான செய்திகள் 1

பாடசாலைகளில் நிலவும் மாணவர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள்

(UTVNEWS|COLOMBO) – தேசிய பாடசாலைகளில் 40 000 இற்கும் அதிக மாணவர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் M.M. ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, குறித்த வெற்றிடங்களைப் பூர்த்திசெய்யும் நோக்கில் மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சைகள்...