அமைச்சர் ரிஷாட்டின் நிதி ஒதுக்கீட்டில் விஞ்ஞான ஆய்வுகூட உபகரணங்கள் கையளிப்பு
(UTVNEWS|COLOMBO) – முஸ்லிம் பாலிகா மஹா வித்தியாலயத்தின் நீண்டகால தேவையாக இருந்த விஞ்ஞான ஆய்வுகூட உபகரணங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வர்த்தக கைத்தொழில் நீண்ட கால அகதிகளின் மீள் குடியேற்றம் கூட்டுறவு...