Month : September 2019

சூடான செய்திகள் 1

சில மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை

(UTVNEWS COLOMBO) – நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது....
சூடான செய்திகள் 1

தில்ருக்‌ஷியின் தொலைபேசி உரையாடல்; விசாரணைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல்

(UTVNEWS COLOMBO) – தில்ருக்‌ஷி டயஸின் தொலைபேசி உரையாடல் தொடர்பில் விசாரணையாளர் ஒருவரை நியமித்து ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுக்குமாறு சட்டமா அதிபர் அரசாங்க சேவை ஆணைக்குழுவிற்கு அறிவுறித்தியுள்ளார்....
வகைப்படுத்தப்படாத

வகுப்பறை இடிந்து விழுந்த விபத்தில் 07 குழந்தைகள் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் இன்று பாடசாலை ஒன்றின் வகுப்பறை கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கென்யா நாட்டின் தலைநகரான நைரோபியின் டகோரேட்டி...
சூடான செய்திகள் 1

மண்மேடு சரிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலி

(UTVNEWS|COLOMBO) – காலி – வதுரம்ப கொக்கவல பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் 36 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பிள்ளைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
வகைப்படுத்தப்படாத

சில உணவுகளை சாப்பிட்டால் உடலில் துர்நாற்றம் ஏற்படும்

(UTVNEWS|COLOMBO) – வியர்வை மட்டுமின்றி நாம் சாப்பிடும் உணவுகளும் நமது உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றது. வியர்வை மட்டுமின்றி நாம் சாப்பிடும் உணவுகளும் நமது உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றது. அதுமட்டுமின்றி சில உணவுகள் வாசனை திரவியங்கள்...
சூடான செய்திகள் 1

24 மணித்தியாலங்களில் 200 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை

(UTVNEWS|COLOMBO) – எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் தென், சபரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் 200 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பொழிய கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டைச் சூழவுள்ள...
கட்டுரைகள்

இரும்புப் பாதணிக்குள் பரிதாப பத்தொன்பது

(UTVNEWS|COLOMBO) – நாட்டின் அரசியலில் 1994 ஆம் ஆண்டிலிருந்து பேசப்படும் விடயத்தில் இது வரைக்கும் நிறைவேறாத ஒன்றுதான், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழிக்கும் முயற்சிகள். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் காலத்திலிருந்து பேசப்பட்டு...
சூடான செய்திகள் 1

மண்சரிவு அபாய எச்சரிக்கை

(UTVNEWS|COLOMBO) – நாட்டின் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை, காலி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கே தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் 7 ​பெண்கள் விபத்தில் படுகாயம்

(UTVNEWS | COLOMBO) – புத்தளம்- கறுவலகஸ்வெவ பகுதியில், இன்று(23) காலை இடம்பெற்ற விபத்தில் 7 ​பேர் படுகாயமடைந்துள்ள நிலையில்,புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர். ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்றுடன்,...
வணிகம்

இந்த வருடத்தில் 05 ரயில் பயணிகள் பெட்டிகள் சேவையில்

(UTVNEWS|COLOMBO) – 24 புதிய ரயில் எஞ்சின் கட்டமைப்புக்கள் ரயில் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்ஹ தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 ரயில் பயணிகள் பெட்டிகள் சேவையில் இணைத்துக்...