Month : September 2019

சூடான செய்திகள் 1

அரச நிர்வாக உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில்

(UTVNEWS|COLOMBO) – சம்பள உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகள் முன்வைத்து அரச நிர்வாக உத்தியோகத்தர்கள் இன்று(24) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை அரச நிர்வாக சேவைகள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக...
விளையாட்டு

இலங்கை குழாம் இன்று பாகிஸ்தான் பயணம்

(UTVNEWS|COLOMBO) – பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி இன்று(24) பாகிஸ்தானுக்கு பயணமானது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் 3 சர்வதேச ஒருநாள் மற்றும் 3 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில்...
சூடான செய்திகள் 1

சஜித் பிரேமதாச – ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு

(UTVNEWS|COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அக்கட்சியி்ன பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்று(24) விசேட கலந்துரையாடல் ஒன்று பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கலந்துரையாடலுக்கு ஐக்கிய...
சூடான செய்திகள் 1

03 மணித்தியாலங்களுக்கு முன்னர் வருகை தருமாறும் பயணிகளுக்கு கோரிக்கை

(UTVNEWS|COLOMBO) – நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக சகல பயணிகளும் 03 மணித்தியாலங்களுக்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடையுமாறு விமான நிலைய நிர்வாக பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, கடும் மழையின் காரணமாக...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தல் – தபால்மூல வாக்களிப்பு தொடர்பான சுற்றுநிரூபம்

(UTVNEWS|COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தபால்மூல வாக்களிப்பது தொடர்பான சுற்றுநிரூபம் உரிய அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக இம்மாதம் 30ஆம் திகதி...
சூடான செய்திகள் 1

இன்று மற்றும் நாளை பாடசாலைகளுக்கு பூட்டு

(UTVNEWS|COLOMBO) – சீரற்ற காலநிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்றும்(24) நாளையும் (25) மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர அறிக்கை ஒன்றை...
சூடான செய்திகள் 1

பெரும்பாலான மாகாணங்களில் 200 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

(UTVNEWS|COLOMBO) – நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை செப்டம்பர் 25 ஆம் திகதி வரை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வலிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், தென், சப்ரகமுவ மற்றும் மத்திய...
சூடான செய்திகள் 1

சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்

(UTVNEWS|COLOMBO) – நிலவும் கடும் மழை காரணமாக தெற்கு அதிவேக வீதியின் கொக்மடுவ வெலிபன்ன ஆகிய வெளியேறும் பகுதிகளில் வெள்ள நீர் காணப்படுவதனால் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை...
சூடான செய்திகள் 1

கங்கைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

(UTVNEWS|COLOMBO) – நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக நில்வளா, கிங் மற்றும் களு கங்கைகளின் நீர்மட்டம் அதிகரித்து பெருக்கெடுக்கும் நிலையை அடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குறித்த...
சூடான செய்திகள் 1

சீரற்ற காலநிலை – வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்

(UTVNEWS|COLOMBO) – பொரள்ளை , தெமடகொட, பேஸ்லைன் வீதி, ஒருகொடவத்த மற்றும் கிரான்பாஸ் ஆகிய வீதிகள் வௌ்ள நீரில் மூழ்கியுள்ள காரணத்தினால் கடுமையான வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது....