Month : September 2019

கிசு கிசு

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் தெரிவு

(UTVNEWS COLOMBO)- ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன....
சூடான செய்திகள் 1

யுத்தத்தினால் பாதிப்படைந்த வீரர்களுக்கு உயிருள்ள வரை சம்பளம்

(UTVNEWS COLOMBO) – யுத்தத்தினால் பாதிப்படைந்த சகல வீரர்களுக்கும் உயிருள்ள வரை சம்பளம் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது....
வகைப்படுத்தப்படாத

பாகிஸ்தானில் நிலநடுக்கம்

(UTVNEWS|COLOMBO) – பாகிஸ்தான் தலைநகர் லாகூரை மையமாக கொண்டு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோளில் 5.8 ஆக நில நடுக்கம் பதிவாகியுள்ளதுடன், நில அதிர்வு இந்திய தலைநகர் டெல்லியிலும் உணரப்பட்டதாக இந்திய...
சூடான செய்திகள் 1

கொழும்பு – லோட்டஸ் வீதிக்கு பூட்டு

(UTVNEWS|COLOMBO) – விசேட தேவையுடைய இராணுவ வீரர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக காலி கொழும்பு லோட்டஸ் சுற்றுவட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது....
வகைப்படுத்தப்படாத

மகப்பேற்று வைத்தியசாலையில் தீ – 8 குழந்தைகள் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – அல்ஜீரியாவில் உள்ள மகப்பேற்று வைத்தியசாலையொன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் பிறந்த 8 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தீ விபத்தில் 11 குழந்தைகள், 107 பெண்கள் மற்றும்...
சூடான செய்திகள் 1

மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு

(UTVNEWS|COLOMBO) – நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய...
சூடான செய்திகள் 1

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

(UTVNEWS|COLOMBO) – நாட்டில் நிலவுகின்றன கடும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நிவாரண...
சூடான செய்திகள் 1

தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்கு பதிவுகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் தேர்தல் அலுவலக...
சூடான செய்திகள் 1வணிகம்

பால்மா விலை அதிகரிப்பு

(UTVNEWS|COLOMBO) – இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மாவின் விலை இன்று முதல் 400 கிராம் பால்மாவின் விலை 20 ரூபாவாலும், ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 50 ரூபாவாலும் அதிகரிக்கப்படுவதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின்...