Month : September 2019

சூடான செய்திகள் 1

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் இன்று

(UTVNEWS|COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளும் விசேட செயற்குழு கூட்டம் இன்று பிற்பகல் கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெறவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக,...
சூடான செய்திகள் 1

இ.போ.சபை ஊழியர்களின் விடுமுறை இரத்து

(UTVNEWS|COLOMBO) – இன்று நள்ளிரவு முதல் ரயில் பணிப்புறக்கணிப்பு இடம்பெறவுள்ளமையினால் நாளை முதல் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....
விளையாட்டு

இராணுவ உத்தியோகத்தராக தினேஷ் சந்திமல்

(UTVNEWS|COLOMBO) – இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தினேஷ் சந்திமல் இலங்கை இராணுவத்தில் உத்தியோகத்தராக நாளை முதல் இணையவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. தினேஷ் சந்திமலுக்கு இலங்கை இராணுவத்தில் புதிய பதவியொன்று வழங்கப்பட்டுள்ளதாகவும்...
விளையாட்டு

இலங்கை – இந்தியா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு

(UTVNEWS|COLOMBO) – 2020 ஆண்டு ஜனவரி மாதம் சிம்பாப்வே அணியுடன் மூன்று இருபதுக்கு – 20 போட்டிகளில் இந்திய அணி விளையாட இருந்தது. தற்போது சிம்பாப்வே அணியை ஐசிசி இரத்து செய்ததை தொடர்ந்து இலங்கை...
சூடான செய்திகள் 1

எல்பிட்டிய தேர்தலை இரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு நிராகரிப்பு

(UTVNEWS|COLOMBO) – எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை நடத்துவதை தடைச் செய்ய உத்தரவிட கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு உயர் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மனு நீதியரசர்களான புவனேக அளுவிஹாரே,...
சூடான செய்திகள் 1

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்

(UTVNEWS|COLOMBO) – இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்படவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க ஒன்றியம் தொிவித்துள்ளது. தமது சம்பள பிரச்சினைக்கு அரசாங்கம் தீா்வு வழங்கும் வரை தொடர்ந்து இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டாளா்கள் சங்கத்தின்...
சூடான செய்திகள் 1

கஞ்சிபானை இம்ரானின் தந்தை உள்ளிட்ட 06 பேர் மீண்டும் விளக்கமறியலில்

(UTVNEWS|COLOMBO) – கைது செய்யப்பட்டுள்ள கஞ்சிபானை இம்ரானின் தந்தை உள்ளிட்ட 6 பேரும் மீண்டும் அடுத்த மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களை இன்றைய தினம் காலி நீதவான்...
சூடான செய்திகள் 1

அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயம்

(UTVNEWS|COLOMBO) – தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ மற்றும் பத்தேகமவிற்கும் இடையில் கார் ஒன்று விபத்திற்குள்ளானதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் ஒன்று அதிவேகமாக பயணித்துள்ள நிலையில்...
சூடான செய்திகள் 1

ஆசிரியர் சேவை சங்கத்தினர் சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தில்

(UTVNEWS|COLOMBO) – இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தினர் நாளை(26) மற்றும் நாளை மறுதினம்(27) சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளது. சம்பள பிரச்சினைகள் உள்ளிட்ட ஆசியர்கள் மற்றும் அதிபர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காததன்...