Month : September 2019

சூடான செய்திகள் 1

விஷேட தேவையுடைய இராணுவத்தினரின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது

(UTVNEWS | COLOMBO) –கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக விஷேட தேவையுடைய இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1விளையாட்டு

இலங்கை அணிக்கு 306 வெற்றியிலக்கு

(UTVNEWS | COLOMBO) –இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 305 ஓட்டங்களை குவித்துள்ளது....
சூடான செய்திகள் 1

ஹேசா விதானகேவை கைது செய்யுமாறு உத்தரவு

(UTVNEWS | COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகேவை கைது செய்யுமாறு எம்பிலிபிட்டி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ஹேசா விதானகே இரண்டு கோடி ரூபா...
சூடான செய்திகள் 1

புகையிரத வேலை நிறுத்தம் தொடரும்

 (UTVNEWS | COLOMBO) – புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சரவை குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

ஓய்வுபெற்ற புகையிரத ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானம்

(UTVNEWS|COLOMBO) – புகையிரத ஊழியர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள காரணத்தினால் ஓய்வுபெற்ற புகையிரத ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது....
சூடான செய்திகள் 1

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிப்பு

(UTVNEWS|COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று(30) நள்ளிரவுடன் நிறைவடையவிருந்த நிலையில் குறித்த கால வரையறையை ஒக்டோபர் 4 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்...
விளையாட்டு

நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது பாகிஸ்தான்

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான சர்வதேச கிரிக்கட் போட்டித் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று(30) பிற்பகல் 3.30 க்கு கராச்சியில் ஆரம்பமாகவுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி...
வகைப்படுத்தப்படாத

எண்ணெய் வழியும் சருமத்தை கட்டுப்படுத்தும் வழிகள்

(UTVNEWS|COLOMBO) – உங்களின் சருமத்தில் உள்ள எண்ணெயை அவ்வப்போது நீக்காவிட்டால், முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். சருமத்திற்கு எப்போதும் இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தும் போது, சருமத்தின் ஆரோக்கியம் மேம்படும்....
சூடான செய்திகள் 1

விஷேட தேவையுடைய இராணுவ வீரர்களின் போராட்டம் நிறைவு

(UTVNEWS | COLOMBO) – விஷேட தேவையுடைய இராணுவ வீரர்களினால் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டம் சற்று முன்னர் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 20 தினங்கள் இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது....
சூடான செய்திகள் 1

மாத்தறை, கிரிந்த வன்முறை – 04 பொலிசார் பணி இடைநிறுத்தம்

(UTVNEWS|COLOMBO) – மாத்தறை, கிரிந்த பகுதியில் கடந்த 26 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகளை தடுக்க தவறிய குற்றச்சாட்டில் நான்கு பொலிசார் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 26ஆம் திகதி இரவு...