Month : August 2019

சூடான செய்திகள் 1

வென்னப்புவ பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் கொலை

(UTVNEWS|COLOMBO) – வென்னப்புவ, வைக்கால் பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு யுவதி மற்றும் அவரது சகோதரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 19 வயதுடைய யுவதி ஒருவரும் 8 வயதுடைய சிறுவன் ஒருவருமே இவ்வாறு கொலை...
சூடான செய்திகள் 1

பொலிஸ் சி.சி.டி.வி. கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை

(UTVNEWS|COLOMBO) – கொழும்பை அண்டிய பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்படும் பொலிஸ் சி.சி.டி.வி. கட்டமைப்பு மேலும் விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படவிருப்பதாக பதில் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இதன்படி, வாகன இலக்க தகடுகளை தெளிவாக அறிந்து...
வகைப்படுத்தப்படாத

சூடானில் பழங்குடியினர் மோதலில் 37 பேர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – சூடான் நாட்டின் கிழக்கு பிராந்தியத்தில் பழங்குடியின மக்களிடையே ஏற்பட்ட கடும் மோதல் காரணமாக 37 பேர் உயிரிலந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சூடான் நாட்டின் கிழக்கு பிராந்தியமான ரெட் சீ மாநிலத்தில்...
சூடான செய்திகள் 1

பிரதமரின் செயலாளர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலை

(UTVNEWS|COLOMBO) – கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாக்க, முன்னிலையாகியுள்ளார். விவசாய அமைச்சுக்கான கட்டிடம் குறித்து வாக்குமூலம்...
சூடான செய்திகள் 1

நானாட்டான் பூவரசன் கண்டல் குள புனரமைப்பு பணிகள் ஆரம்பம்.

(UTVNEWS|COLOMBO) – மன்னார் நானாட்டான் பூவரசன் கண்டல் குளத்தின் புனரமைப்பு பணிகள் நேற்று (26) ஆரம்பித்து வைக்கப்பட்டன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் அழைப்பின் பேரில் மன்னார் மாவட்டத்திற்கு...
சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை

(UTVNEWS|COLOMBO) – மேல், மத்திய சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை...
சூடான செய்திகள் 1

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

(UTVNEWS|COLOMBO) – சம்பள முரண்பாடுகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா தொழிற்சங்கம் மற்றும் நிர்வாக அதிகாரிகள் 48 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். அதன்படி நாளை மற்றும் நாளை மறுதினமும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்....
சூடான செய்திகள் 1

குப்பைகளைக் கொண்டுசெல்லும் லொறிகளுக்கு பலத்த பாதுகாப்பு

(UTVNEWS|COLOMBO) – கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை அருவக்காட்டுக்குக் கொண்டு செல்லும் வீதிகளில் பாதுகாப்பிற்காக 100 இற்கும் அதிகமான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குப்பைகளைக் கொண்டுசெல்லும் லொறிகள் பல தடவைகள்...
விளையாட்டு

இர்பான் மற்றும் நதீமுக்கு வாழ்நாள் தடை – ஐ.சி.சி

(UTVNEWS|COLOMBO) – ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்ட ஹாங்காங் கிரிக்கெட் வீரர்கள் இர்பான் அஹ்மத் மற்றும் நதீம் அஹ்மதுக்கு சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) வாழ்நாள் தடை விதித்தது. ஹாங்காங் கிரிக்கெட் வீரர்கள் இர்பான் அகமது,...
சூடான செய்திகள் 1

ஶ்ரீ.சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீ.பொதுஜன பெரமுனவுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இன்று

(UTVNEWS|COLOMBO) – ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இன்று(27) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆரம்பமாகவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்....